All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
எங்க சம்யு மூளைக்கு முன்னாடி அவன் எல்லாம் பிஸ்கோத்து சீஸ் பிஸ்கோத்து ... :smiley54::smiley54::smiley54::smiley54:first அவன் போட்டோ யாரு மீடியாவுல போடான்னு கண்டு பிடிக்க சொல்லுங்க..உங்க மூளைக்காரனை🤪🤪🤪🤪🤪
Andha culprit yaarunu thangam kandupidichitanga adhu yaarunu enkitayum sonnanga 😜ungalukkum koodiya seekiram theriyavarum
 

S Sathya

Bronze Winner
அச்சோ சண்டை போட கூப்பிட்டார்களா??? ஆனா பாருங்கள் நான் ரொம்ப அமைதி ஆனாலும் நான் கொஞ்சம் பிஸிஜி இப்போ வர சொல்லுங்கள் ஜோடி போட்டு பார்த்துவிடலாம்ஜி:smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54:
Aayutha padhukkal sattathula ungala arrest panna cbi officers vandhuttu irukanga mudhalla avanga kaila sikka thappichi odunga namma sandaiya aprama vachikalam
sandaikkuna udane kaththiya thookkitu varinga oru alertness venam?
 

S Sathya

Bronze Winner
அல்ரெடி பஞ்சாயத்துக்கு தலைவி இருக்கங சிஸ்....அனா பருங....அவங எஸ்
MISSING
Name :chitra balaji
Age:-----(therinja solluvom)
native:sms site
profession: panchayat thalaivi(2020-3030)
Identificatio: photo attached

20163
Ivaraipatriya thagaval arindhavargal udanadiyaga thodarpu kollavendiya mugavari idho ungalukkaga
name: allakkai(sathya)
age:----(adhellam ragasiyam)
native:sms site🙄
proffesion : poi piththalattam kabadu soodu thiruttu kolai kollai....etc etc
thodarpukollavendiya tholaipesi yen:100
identification:20167
kandupidiththu koduppavargalukku rs.1000 sanmanamaga vazhangappadum(adhil allakkai pathi panaththai kalavandu viduvar enbathu kooduthal thagaval)
(சித்ரா sis உங்கள் மனதை காயப்படுத்தும் எந்த வித உள்நோக்கமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் அவ்வாறு நீங்கள் உணர்ந்தால் மன்னித்து என்னை இங்கேயே துவைத்து தொங்க vidumpadi கேட்டு கொள்கிறேன் )
 
Last edited:

S Sathya

Bronze Winner
ரைட்டர்ஜீ அடுத்த பதிவை மட்டும் போடுங்கள் பதுங்கி இருந்த பாப்பா வெளியே வந்துவிடும்!!! நம்ம அப்போது அட்டாக் பண்ணிவிடலாம்ஜி
Enna oru villathanamana thittam😤
 

S Sathya

Bronze Winner
ஐ லைக் யூர் டெசிஷன் சிஸ்.....சைதனியவுக்கு தண்டனை குடுக்குரோம்.....சத்யா புள்ளைக்கு பஞ்ச் குடுகுகிரோம்🙌🙌🙌🙌🙌🙌
Adhukku munnadi nanga rendu perum serndhu rendu kolai pannaporom yaara first podalamnu toss pottu mudivu pannuvom
 

S Sathya

Bronze Winner
இன்னொரு முக்கிய விஷயம் சிஸ்....நீங்க சம்யு சங்கதுல சேர போரிங்கணு தெரிஞ்சுது கொலை மிரட்டல் வரலாம்....தவளை பிரியாணி குடுத்து உங்களது சரி பண்ண....சிலர் முயற்சி பண்ணுவாங்க....இதுக்கு நீங்க அசர கூடாது.... பி ரெடி...(y)(y)(y)(y)(y)(y)(y)
இவங்க எப்படி தான் எங்க பிளான் கண்டுபிடிக்கிறாங்களோ தெரியல நாளைலேர்ந்து நோ தவளை பிரியாணி ஒன்லி snail biriyani bat gravy cat soup ippave poyi caterers kita sollittu vare;););)
 

S Sathya

Bronze Winner
அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு கொள்வது அவ்வளவு சந்தோசமாக உங்களுக்கு இருக்க சிஸ்:unsure::unsure::unsure::unsure::unsure::unsure: ஒக் ஓகே என்ஜாய்:p:p:p:p:p:p
அப்படியே நீங்க சம்யு கட்சி உறுப்பினர அயிடுங்க.....சையு கட்சி வேண்டாம்.....சரியா சிஸ்....உங்களது அவங்க பக்கம்... இழுக்க முயற்சி நடக்க்கும்.....ஆனாலும் நீங்க மசிய கூடாது..... டீலா?????🙌🙌🙌🙌🙌🙌
Avanga already chaiyu sangaththula serndhu naalu naal aachu engaloda ragasiya ulavali avangathan sis
 
Status
Not open for further replies.
Top