All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
அவர்கள் சம்யு சங்கத்தில் எஃபோதோ சேர்ந்து விட்டார்கள்...எதற்கும் மசிய மாடார்கள்( நம்ம வெற சவால் விட்டு இருக்கோம்....இந்த பிரியாணி மயக்கத்தில் ஓடி போயிடுவங்களோ????)))
Avanga lunch ke inga vandhutanga sis
 

S Sathya

Bronze Winner
நாங்க போய் பூ பறிக்கிறோம் சின்ன பாப்பா..... நீ.... போப்பா....( போலீஸ் கன்ட்ரோல் ரூம்....இங்க ரெண்டு கொலை நடத்த பிளான் போட்டுட்டு இருக்காங்க.... சீக்கிரம் வாங்க))))
Andha phone ku naalu maasama bill kattalathadhunala outgoing cut nu unga sangaththu irukka enga ulavali yerkanave sollitanga sis
 

S Sathya

Bronze Winner
இங்கேயே துவைத்து தொங்க நான் தான் உங்க ரெண்டு பேரையும் தொங்க போடணும்....சைதனியவின் மனதை களவாட முயற்சி செய்யும் குற்றத்திற்காக..... அலக்கை சத்யா அவர்கலயும் ....பொறுப்பை தட்டி கழிக்கும் குற்றத்திற்கு சித்ரா அவர்கலயும்....இந்த சைடில் கட்டி வைத்து.......
Sis அப்டியே என்னையும் chaiyu வையும் மட்டும் எதிர் எதிர் மரத்துல கட்டி வைங்களேன் அப்போதான் chaiyuva sight adikka mudiyum🙈🙈🙈🙈🙈
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanga lunch ke inga vandhutanga sis
பாம்பு பிரியாணிக்கு இந்த நிலைமை.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️(ஒருவேளை...ஒரிஜினல் பிரியாணி வித் லெக் பீஸ் நா...நம்ம கூட போயிடலாம்🤤🤤🤤🤤🤤🤤🤤)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Andha phone ku naalu maasama bill kattalathadhunala outgoing cut nu unga sangaththu irukka enga ulavali yerkanave sollitanga sis
(அய்யோ இந்த மொக்க பயபுள்ளகளை வச்சு இந்த சங்கத்தை நடதுமுன்ன..... நாக்கு தள்ளுதே.....)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis அப்டியே என்னையும் chaiyu வையும் மட்டும் எதிர் எதிர் மரத்துல கட்டி வைங்களேன் அப்போதான் chaiyuva sight adikka mudiyum🙈🙈🙈🙈🙈
வேணும்னா அதே மரததில் கட்டி வைக்கென் சிஸ்🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரத்த கொதிப்பை எல்லாம் பஞ்சாயத்து பண்ணி தீர்க்க முடியாது செல்லம்...அதுக்கு ஆஸ்பத்திரி போவனும்.....இதுல இருந்தே தெரியல...எல்லாம் லூசு கூட்டம்
 
Status
Not open for further replies.
Top