All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊 அவன் அப்பா va நல்லா kothu vittutaan avan அம்மா kita 😊😊😊😊😊😊.... அவன் கல்யாணத்துக்கு okay sollitaan avanga அம்மா kita.... ஏன் samyu va kuda kutikitu போனா அந்த villa vuku.... Thomas ke achiriyam..... வாய் ah thirantha muda maatengira இந்த samyu.... யாரு இந்த pavi அவன் அக்கா பொண்ணு ah avala கல்யாணம் பண்ணிக்க poraana.... Kutty பொண்ணு இல்லையா அவன் அக்கா பொண்ணு... Super Super maa
குட்டி பொண்ணு எப்படி கல்யாணம் பண்ண கேக்கும் சிஸ்?
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy onam sis. Nice ud andha ponnu avanga akka ponnu thana
குட்டி பொண்ணு எப்படி கல்யாணம் பண்ண கேக்கும் சிஸ்?
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே
இது எனக்கு ஒரு முதல் முயற்ச்சி, உங்க எல்லோருக்கும் தெரியும். ஒரு ஸ்டோரி பாதில நின்னு போய்ட்டா எவ்ளோ கஷ்டமா இருக்கும் ரீடர் கு னு நல்லா தெரிஞ்சவ நான்.ஏன்னா நானும் ஒரு ரீடர் தான்.
காலேஜ் ல ஒர்க் பண்றேன் நான்.இதுவரை ஒன்லைன் கிளாஸ் போயிட்டு இருந்தது. வீட்ல இருந்தே கிளாஸ் எடுத்துட்டு நைட் எல்லாம் டைப் பண்ணி எபிசொட் போட்டேன்.
இப்போ government அனௌன்ஸ்மென்ட் 100 % கெபாசிட்டி ல ஒர்க் பண்ணலாம்னு.

ஒரிஇண்டஷன் கோர்ஸ் ஒன் மந்த் எனக்கு செப்டம்பர் செகண்ட் வீக்ல ஸ்டார்ட் ஆகுது.அது புல் டே .சோ அதுக்கு முன்ன கதையை முடிக்க பிளான் பண்றேன்.இல்லாம போச்சுன்னா மன்னிச்சு மக்களே.சில சமயம் பிழைகள் கூட பாக்க முடியல.
உங்கள் ரெஸ்பான்ஸ் எனக்கு எனர்ஜி தருது.நன்றி நன்றி.
 

Hanza

Bronze Winner
Ada ponagaya....
Apramam antha Pavi chellam 10 vayasu kolantha.. 8 vayasu kolantha nu solweenga...😂😂😂😂
 

ramanidamu

Active member
Hi sis nice ud, pavi yaru sis? chinna kuzhandhai illaya? kutty baby kita pesura madiriye, saithu pesuran. samyu semma cute. Hero, Heroinukku pics kudunga sis it will make the story more interesting. Eagerly waiting for next ud.
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்டி யோசிச்ச நாங்க என்னப்பா பண்ண?நா ஆல்ரெடி சொல்லிட்டேன், இல்லாத மூளையை கசக்கி யோசிச்சுனு ...அப்ரோமும் ஏன் பா ஏன்....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis nice ud, pavi yaru sis? chinna kuzhandhai illaya? kutty baby kita pesura madiriye, saithu pesuran. samyu semma cute. Hero, Heroinukku pics kudunga sis it will make the story more interesting. Eagerly waiting for next ud.
Varuthu varuthu varuthu pa
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome சகோ 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌻🌻🌻🌻 நீங்கள் எழுதும் புது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
(y):smiley12:smiley12
 
Status
Not open for further replies.
Top