All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
ivlo periya business run panraru...unga chellam...anaa common sense konjam kooda illai...ellam kayalan kadayila pottu perichampalam vangi saptu iruparo
Chaiyu அப்பவே சொன்னாங்க இந்த டிடெக்ட்டிவ் பசங்க ஒழுங்கா வேலை செய்யமாட்றாங்க வேற குரூப் கிட்ட பொறுப்பை ஒப்படைக்கணும்னு இந்த ஒருதடவை விட்டுடலாம்னு நான்தான் சொன்னேன் என் மேல வச்ச பாசத்துக்காக சரினு சொன்னாங்க
இந்த சம்யு pullpoochikkulam கொடுக்கு முளைக்கும்னு நான் நெனச்சி கூட பார்க்கல நீங்கல்லாம் என் செல்லத்த இப்டிலாம் புகழ்ந்து பேச ஒரே காரணம் அந்த kuttichaththan samyuthan எனக்கு வர கோவத்துக்கு அப்டியே நசுக்கி தூக்கி yerinchidalamanu இருக்கு
 

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. அச்சோ இவன் தப்பாக புரிந்து கொண்டனே!!!???? பாவம் சம்யு. அப்போதே ஊருக்கு ஓடி போனது அக்ரிமெண்ட் காட்டி கூட்டிட்டு வந்துட்டு இப்படி அசிங்கம் படுத்துகிறான் இவனை மன்னிக்கவே கூடாது
 

Chitra Balaji

Bronze Winner
அவனுக்கு வலிக்குதே சீஸ் பாவம் அவனும் என்ன செய்வான்...சம்யு இந்த மாதிரின்னு அவனால ஏத்துக்க முடியல போல..
சம்யுவும் பாவம் தான்..இவன் அவளை இந்த மாதிரி ட்ரீட் பன்றானே...அவளுக்கு என்ன சூழ்நிலையோ

:cry::cry::cry:
Aama rendu பேர் நிலமை yum ரொம்ப ரொம்ப paavam ah இருக்கு..... Enna aaga pooguthoo தெரியல.....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chaiyu அப்பவே சொன்னாங்க இந்த டிடெக்ட்டிவ் பசங்க ஒழுங்கா வேலை செய்யமாட்றாங்க வேற குரூப் கிட்ட பொறுப்பை ஒப்படைக்கணும்னு இந்த ஒருதடவை விட்டுடலாம்னு நான்தான் சொன்னேன் என் மேல வச்ச பாசத்துக்காக சரினு சொன்னாங்க
இந்த சம்யு pullpoochikkulam கொடுக்கு முளைக்கும்னு நான் நெனச்சி கூட பார்க்கல நீங்கல்லாம் என் செல்லத்த இப்டிலாம் புகழ்ந்து பேச ஒரே காரணம் அந்த kuttichaththan samyuthan எனக்கு வர கோவத்துக்கு அப்டியே நசுக்கி தூக்கி yerinchidalamanu இருக்கு
chinna kiulanthakku nasukkarathu....thookki eriyarathu ellam set agala pappaa...
set agaveilla...

19911
 
Status
Not open for further replies.
Top