Chaiyu andha pacha mannu already 2oscar 1grammy award 4/5 national award lam vangittuthann unga companylaye வேலைக்கு சேர்ந்துருக்காங்க வெறும் 50 கோடிக்கு என் chaiyu மானத்தை டைட்டானிக் kappalla ஏத்திட்டாங்களே நான் என்ன pannuven
எனக்கு ஒரு சந்தேகம் ja ja sis சம்யு chaiyu வ பழிவாங்குறதுக்காக தன்னையும் சேர்த்து அவமான படுத்திப்பாங்களா அப்டியே இருந்தாலும் இதுல ஏதாச்சும் உள்குத்து வச்சிருப்பாங்களா i mean indha மாதிரிலாம் போட்டோ publish பண்ணி chaiyu வ கல்யாணம் பண்ணி அவங்க familyave பழிவாங்கணும்னு நெனைக்கிறாங்களா
Phone senjathu vishwa va இருப்பாங்கன்னு எனக்கு தோணல because விஷ்வா சம்யுவ கல்யாணம் செய்ய நெனைக்கிறாங்க
எனக்கு deepak or சிபி or வர்மா group melathan doubt முக்கியமா sibi இதுக்கெல்லாம் master mindaa இருக்கலாம்னு தோணுது ஏன்னா வாங்குன அடி அப்புடி
Chaiyu நீங்க இப்டிலாம் செய்யக்கூடாது சம்யுகிட்ட enquiry பண்ணாம கோவப்பட்டு இதுபோல மோசமா நடந்துகிட்டா எல்லாமே மாறிடாது சம்யுக்கு பேச வாய்ப்பு குடுக்கடுனும் செல்லம்.முதல்ல கதவை தட்டுற கைப்புள்ள யாருனு போயி பாருங்க