All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
என்ன தப்பு அதுவும் மூணு....எனக்கு மறந்து போச்சே :unsure::unsure::unsure:நா என்ன பண்ணுவேன்...சித்ரா சிஸ் கொஞ்சம் அப்டேட்ஸ் குடுங்க சிஸ்

பெருசா சம்பவம் பண்ணிடலாம் சிஸ்;););)
:eek:இங்க உங்களுக்கு தெரியாம எதுவுமே நடக்காதுனு இந்த உலகத்துக்கே தெரியும் கோபால் நீங்கதான் director nu மறந்துட்டீங்களா கோபால்
 

S Sathya

Bronze Winner
First time அந்த பப் la avala kiss pannitu room ku kupitathu.... Appram office la..... இப்போ அவன் வீடு la room la kiss panninathu athuyum கல்யாணத்துக்கு vera oru பொண்ணு ku othukitu ava அங்க இருக்கும் pothe
இதுக்கெல்லாம் கட்டப்பஞ்சாயத்து இருக்கு sis குற்றவாளி a1 chaiyu and மிக முக்கியமான குற்றவாளி a2 ரெண்டு பேரையும் பஞ்சாயத்துல மரத்துல கட்டிவைக்க வேண்டியது என் பொறுப்பு sis நீங்கதான் தலைவரா இருந்து நல்ல தீர்ப்பு சொல்லணும் sis நான் எங்கயாச்சும் ஆலமரம், கோயில் மணி ரெண்டும் சேர்ந்தாப்போல இருக்கானு தேடுறேன்
 

S Sathya

Bronze Winner
இன்னிக்கு ஒரு இருவது கருத்தாவது வந்தா ஒரு எபிசொட் உண்டு ..இல்ல... View attachment 19329

அப்டினு கருத்து சொன்னீங்க அப்பறோம் நான் 🔫🔫🔫
இத்தோடதான் வருவேன்

;);););)
இது தீபாவளிக்கு குட்டி குழந்தைங்க தண்ணி அடிச்சி விளையாடுறது மாதிரியே இருக்கே :unsure::unsure::unsure: யாரு பெத்த kuzhandhaiyo தெரியலையே இந்நேரம் azhudhukittu இருக்குமே 🤪
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:eek:இங்க உங்களுக்கு தெரியாம எதுவுமே நடக்காதுனு இந்த உலகத்துக்கே தெரியும் கோபால் நீங்கதான் director nu மறந்துட்டீங்களா கோபால்
1600329533353.png
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுக்கெல்லாம் கட்டப்பஞ்சாயத்து இருக்கு sis குற்றவாளி a1 chaiyu and மிக முக்கியமான குற்றவாளி a2 ரெண்டு பேரையும் பஞ்சாயத்துல மரத்துல கட்டிவைக்க வேண்டியது என் பொறுப்பு sis நீங்கதான் தலைவரா இருந்து நல்ல தீர்ப்பு சொல்லணும் sis நான் எங்கயாச்சும் ஆலமரம், கோயில் மணி ரெண்டும் சேர்ந்தாப்போல இருக்கானு தேடுறேன்
19339
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது தீபாவளிக்கு குட்டி குழந்தைங்க தண்ணி அடிச்சி விளையாடுறது மாதிரியே இருக்கே :unsure::unsure::unsure: யாரு பெத்த kuzhandhaiyo தெரியலையே இந்நேரம் azhudhukittu இருக்குமே 🤪

19340
 

Chitra Balaji

Bronze Winner
இதுக்கெல்லாம் கட்டப்பஞ்சாயத்து இருக்கு sis குற்றவாளி a1 chaiyu and மிக முக்கியமான குற்றவாளி a2 ரெண்டு பேரையும் பஞ்சாயத்துல மரத்துல கட்டிவைக்க வேண்டியது என் பொறுப்பு sis நீங்கதான் தலைவரா இருந்து நல்ல தீர்ப்பு சொல்லணும் sis நான் எங்கயாச்சும் ஆலமரம், கோயில் மணி ரெண்டும் சேர்ந்தாப்போல இருக்கானு தேடுறேன்
😂 😂 😂 😂 😂 😂 sikiram sikiram தேடுங்க maa
 

Chitra Balaji

Bronze Winner
இந்த மனசாட்சி அடிக்கடி chi..... thu nu solluthu la 😊 😊 😊 😊 😊...... எல்லார் kitayum ava leave nu தான் solli vechi இருக்கான்.... Fifteen days la அந்த project விஷயம் வர போறாங்க Italy la irunthu.... Avanuku கல்யாணம் fix aaidicha..... Ethuku அந்த project ah sikiram முடிக்க paakuraan.... Ha 😂 😂 😂 😂 😂 அவன் திட்டும் pothu panji vechikitu irunthu இருக்கா 😊 😊 😊 😊 😊..... Ava தலை la kiss pannaana இல்ல birammai ah... Super Super Super pa...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சம்யூ கல்யாணத்தை விளையாட்டாக நினைத்து கொண்டு விஷ்வாகிட்ட சரி சொல்லிட்டு வந்திரிச்சி உண்மை தெரிந்தால் சையு சம்யுவை சும்மா விடுவனா???!!!
 

Srisuri

Bronze Winner
Aga aga pullaiku yenna thelivu yenna arivu Samyu madamku🤭🤭 aduthavan property therinjum patta poda ninaikriye Samyu oda manasatchi telling not me my lord JJ,🤭🤭🤭 tea kettle off pana vanthana entha Chaithnya ila Samyu va off pana vanthana🤔🤔🤔
 
Status
Not open for further replies.
Top