Vijayan Lakshmi
Well-known member
Superb
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
thanks sisYaaru அந்த கண்கள் saithanyaa va.... அவல agreement vechi மறுபடியும் அவன் company ku வர vechitaan..... Enna enna panna poraano... Enna aaga pooguthoo.... Innum Rendu மாசத்துல avalodaya பாட்டி சொத்து ava கல்யாணம் pannikita avaluku kidachidum athai vechi அவனுடைய பணத்தை கொடுக்க paakuraanga... Vishva கல்யாணம் பண்ணிக்க kekuraan.... Avaluku athai vitta vera வழி இல்ல.... But rendu perum semma friends la.... Super Super maa
palapalappu???enga eppo moment enakku sis...Nice ud sis
The conversation between both samyu and vishwa was humorous. குண்டோதரி மண்டோதரிலாம் எங்கேர்ந்துதான் கண்டுபுடிச்சிங்க sis ஸம்யுவை கல்யாணம் பண்ணிக்கிறவங்க உண்மையாவே தியாகிதான் ஆனால் அந்த தியாகி only chaiyu தான் நீங்க தேவையில்லாம கனவு kaanaathinga mr.vishwa அந்த சம்யு கண்ணுலேர்ந்து vara சுனாமியை தாங்கக்கூடிய ஒரே nallavar வல்லவர் naalum therincha adhiarputhamana மாமனிதர் நல்லுள்ளம் கொண்ட ஒரே ஒரு மாணிக்க மனிதர் எங்க chaiyu ஒருத்தர் மட்டும்தான் so vishwa you run run run
அந்த கண்களில் இருக்கக்கூடிய பளபளப்பை பார்க்கும்போது அது என் darling தான்னு எனக்கு conform ஆகிடுச்சு
Thnq sagoSuperb
yureka yerakka moment Sathya SisSis enakku ennamo vishwa side gap ல ஊறுகாய் மாதிரி வில்லனா வர try பண்ணுவாங்கனு தோணுது because சம்யு விஷ்வா பையன கல்யாணம் பண்ணிக்க no சொல்ல வாய்ப்பு இருக்குனு விஷ்வாக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கனும்
விஷ்வாதான் ஸம்யுவை oru type ah பார்த்துருக்காங்க ஆனா சம்யு அப்டிலாம் பார்க்கல அதனால ஸம்யுவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க என்னலாம் பண்ணமுடியுமோ அதையெல்லாம் செய்யலாம்னு விஷ்வா ஒரு முடிவு எடுத்துட்டாங்க அந்த உயில் matter தெரிஞ்சதால இப்போ அதை use பண்ணி கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இவ்ளோ bit போட்ருக்காங்கனு நெனக்கிறேன் எவ்ளோதான் bit போட்டாலும் chaiyu னு ஒரு தெய்வப்பிறவி இருக்குறத மறந்துட்டாங்களே அது ஆடு எப்போ சிக்கும் பிரியாணி எப்போ போடலாம்னு காத்துகிட்டு இருக்கே பாவம் விஷ்வாக்கு இந்த விஷயத்த யாராச்சும் சொல்லுங்களேன்
Adhellam enakku mattumthan theriyum sis because i am einstein's granddaughter u knowpalapalappu???enga eppo moment enakku sis...
சிஸ் நா ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ...நான்தான் ஐன்ஸ்டீன்னுக்கே அம்மா சிஸ்Adhellam enakku mattumthan theriyum sis because i am einstein's granddaughter u know
Adhellam enakku mattumthan theriyum sis because i am einstein's granddaughter u know
thnq sisNice sis