All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis chaiyu darling மாதிரியே உங்க கவிதையும் ரொம்ப அழகு நா எல்லா கவிதையையும் screen shot எடுத்து save பண்ணிக்கிட்டேன் ரொம்ப நல்லாருக்கு tell me if you have any objection?
இதை நா முன்னாடியே கேட்ருக்கனும் கேக்காதது தப்புதான் மன்னிச்சி விட்ருங்க
:love::love::love:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana kavithai ,1000porkasukal ungalukku kavinjare
Thank you. ayyo ayyo na enna pannuven, 1000 porkasukal 100 porkkasukal., athu sari gst varumaa?
 

S Sathya

Bronze Winner
Chaiyu ஸம்யுவ திட்டினாலும் மஹாராணினு எவ்ளோ செல்லமா திட்டுறாங்க ஆனா இந்த சம்யு monster, meagre soul, எருமைமாடு பனைமரம் coat போட்ட கௌதாரி haappappaa எங்கேர்ந்துதான் இதையெல்லாம் கண்டுபுடிச்சு திட்டுறாங்களோ தெரியல இல்லல்ல திட்டுறேங்கிற பேர்ல hand made shoe வரைக்கும் பாத்து அருவிய கொட்டுறாங்க இதையெல்லாம் பாக்கும்போது இந்த சம்யு ஹீரோ மாதிரியும் chaiyu heroine mathiriyum தோணுது என்னமா வளைச்சி வளைச்சு sight அடிக்கிறாங்க nayagara falls indiala உருவாகிடும் போலருக்கு நாங்கூடசம்யுகிட்ட 10 days tution போகலாம்னு நெனைக்கிறேன் ja ja sis நீங்க என்ன நெனைக்கிறிங்க?
Samyu counterlam super
அப்பறோம் சம்யு ஒரு வார்த்தை சொன்னாலும் எனக்கு சாதகமா சொன்னதுக்கு நான் உங்களுக்கு ரொம்பவே நன்றி சொல்லிக்கிறேன் அப்பறோம் இன்னொரு help samyu அப்டியே எனக்கும் என் darlingkum சொர்கத்துக்கு rendu ticket புக் பன்னிங்கன்னா நல்லாருக்கும் 🥰🥰🥰
 
Status
Not open for further replies.
Top