All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ho na ipothan yesterday night post padichen அந்த photola இருக்கது chaiyu தானா
Chaiyu ஸம்யுவ use பண்ணிக்க நெனைக்கிறத என்னால ஏத்துக்க முடியாது பயங்கர கோபம் வருது சம்யு அடிக்க வந்தத chaiyu தடுத்திருக்கலாம் இருங்க நா போயி அவங்கள நல்லா வலிக்கிற மாதிரி 2அறையும் வலிக்காம 4 அறையும் விடுறேன் chaiyu இப்டிலாம் பேசுவாங்கனு நா நெனச்சிகூட பாக்கல இதுக்காக chaiyuva நிச்சயமா punish பண்ணுங்க ja ja
சம்யு இவ்ளோ திட்டும்போது chaiyu எதுக்காக ரசிக்கிற மாதிரி பாக்கணும் ஒருவேள அவங்களுக்குள்ளயும் love இருக்கா என்ன? கோபமும் இருக்கு ரசிக்கவும் செய்றாங்க ஒரே மர்மமான ஆளா இருக்காங்களே
சம்யுவோட 5 years love chaiyukku தெரிஞ்சிருக்குமா? சரி இருக்கட்டும் chaiyu இப்டி பேசுனதுக்கு punish பண்ண மறக்காதீங்க next ud la எதிர்பாக்குறேன்
கடைசியா ஒன்னு சொல்றேன் இப்டிலா நா சொல்றதால நா எந்த கட்சினு திரும்பவும் கேக்காதீங்க நா எப்பவுமே என் chaiyu darling பக்கம்தான் நிப்பேன் அடங்காத குழந்தையை அடிச்சாலும் வெறுக்க முடியாது
Avale Ava love ah ippothan avalukku accept pannuvana.ithula Saithanyaku therincha????
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very happy
Odi odi kalaichu poyiruppinga sis konjam saptu rest eduthukonga appothan sri sis thirumbavum avanga velaya kaatumpodhu therichi oda vasadhiya irukkum
Odi odi tired ayiten pa.Srisuri sis Enna therila vitutanga.So inikku ud varumanu therila:unsure::unsure::unsure:
 

S Sathya

Bronze Winner
Sis chaiyu darling மாதிரியே உங்க கவிதையும் ரொம்ப அழகு நா எல்லா கவிதையையும் screen shot எடுத்து save பண்ணிக்கிட்டேன் ரொம்ப நல்லாருக்கு tell me if you have any objection?
இதை நா முன்னாடியே கேட்ருக்கனும் கேக்காதது தப்புதான் மன்னிச்சி விட்ருங்க
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis chaiyu darling மாதிரியே உங்க கவிதையும் ரொம்ப அழகு நா எல்லா கவிதையையும் screen shot எடுத்து save பண்ணிக்கிட்டேன் ரொம்ப நல்லாருக்கு tell me if you have any objection?
இதை நா முன்னாடியே கேட்ருக்கனும் கேக்காதது தப்புதான் மன்னிச்சி விட்ருங்க
no issues.Intha kavithai ellam serthu oru book poda idea irukku darls
 
Status
Not open for further replies.
Top