vasaninadarajan
Bronze Winner
என்கிட்ட மட்டும் சொல்லுங்கள்நான் சம்யு கட்சிசிஸ்...அவளை நான் எப்படி காட்டி கொடுக்க முடியும் சிஸ்...சொல்லுங்க....ஐ ஆம் நாட் அன் எட்டபி யூ know
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்கிட்ட மட்டும் சொல்லுங்கள்நான் சம்யு கட்சிசிஸ்...அவளை நான் எப்படி காட்டி கொடுக்க முடியும் சிஸ்...சொல்லுங்க....ஐ ஆம் நாட் அன் எட்டபி யூ know
தேடுங்க தேடுங்க நல்லா தேடுங்க...aanaa கடைசி வரை..ம்யூஹும்நானும் அந்த கருப்பு ஆடேதான் தேடுகிறேன் இந்த லூசு பையன்கிட்ட மாட்டிவிட்டு பாவம் சம்யுவ நிம்மதியாக சாப்பிட முடியாலை தூங்க மிடியாலை பாவம் சம்யு செல்லம்
என்ன இருக்கா...இல்லையா....தெரியமதான் கேட்கிறேன்....என்ன இருக்கா இல்லையா....pannunga...irukkum...illai nalla eye doctor kitta kaminga.sis...ivanga paln eh puriyalaye...irukka illayanu theriyamaye irukku....
சொல்றேன் சிஸ் சொல்றேன்...வாங்க வீட்டுக்குஎன்கிட்ட மட்டும் சொல்லுங்கள்
ரைட்டர்ஜீ உங்க மேலே டவுட்டாக இருக்கிறது நீங்கள் ஒளிஞ்சி வைத்து இருக்கிறீர்களோ என்று!!!தேடுங்க தேடுங்க நல்லா தேடுங்க...அனா கடைசி வரை..ம்யூஹும்
ஏது வீட்டுக்கு கூப்பிட்டு அடி கொடுக்கவா???!!!! நான் வரல வரலசொல்றேன் சிஸ் சொல்றேன்...வாங்க வீட்டுக்கு
அவங்க சின்ன புள்ள மாதிரி sis....ithula neenga vera...ரைட்டர்ஜீ உங்க மேலே டவுட்டாக இருக்கிறது நீங்கள் ஒளிஞ்சி வைத்து இருக்கிறீர்களோ என்று!!!
இனி கேப்பீங்க?ஏது வீட்டுக்கு கூப்பிட்டு அடி கொடுக்கவா???!!!! நான் வரல வரல
இனி கேப்பீங்க?
athu..antha bayam irukkatum....மாட்டேன் மாட்டேன் நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க உங்கிட்ட போய் வம்பு பண்ணுவேனேன!!! செத்த போன எங்க ஆயாமேலே சத்தியமாக இனிகேட்கமாட்டேன்