All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சைதன்யா சுயநலவாதிதான் மீடியாவுக்கு இப்படி சொல்லிவிட்டனே சம்யு குடும்பத்தையும் நினைத்து பார்க்கவில்லையே!!! விஷ்வா என்ன ஆவான்???ரைட்டர்ஜீ நீங்க ஒரு உண்மையை சொல்லவே இல்லையே அன்னைக்கி நைட் போன் பண்ணி சம்யு பற்றி தப்பாக சொன்னது யார்????
 
S Sathya

Avanga mattum en kaila kedaikkattum poli pottuduren andha padupaavithaan chaiyu samyu kalyanaththukku pillaiyar suzhi pottavanga😠😠😠😠😠😠😠
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. சைதன்யா சுயநலவாதிதான் மீடியாவுக்கு இப்படி சொல்லிவிட்டனே சம்யு குடும்பத்தையும் நினைத்து பார்க்கவில்லையே!!! விஷ்வா என்ன ஆவான்???ரைட்டர்ஜீ நீங்க ஒரு உண்மையை சொல்லவே இல்லையே அன்னைக்கி நைட் போன் பண்ணி சம்யு பற்றி தப்பாக சொன்னது யார்????
நான் சம்யு கட்சிசிஸ்...அவளை நான் எப்படி காட்டி கொடுக்க முடியும் சிஸ்...சொல்லுங்க....ஐ ஆம் நாட் அன் எட்டபி யூ know:p:p:p:p:p:p
 
யாரை பாத்து சுயநலவாதினு சொன்னிங்க chaiyu சம்யு மானத்தையும்தான் காப்பாத்திருக்காங்க சம்யு தான் சுயநலவாதி chaiyuva பழிவாங்க யாருகூடயோ சேர்ந்துக்கிட்டு இப்டிலாம் senjirukanga
 
S Sathya

Bronze Winner
நான் சம்யு கட்சிசிஸ்...அவளை நான் எப்படி காட்டி கொடுக்க முடியும் சிஸ்...சொல்லுங்க....ஐ ஆம் நாட் அன் எட்டபி யூ know:p:p:p:p:p:p
எதிர்க்கட்சி தலைவி உங்களுக்கு கட்டம் சரி இல்லனு நெனக்கிறேன்
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. சைதன்யா சுயநலவாதிதான் மீடியாவுக்கு இப்படி சொல்லிவிட்டனே சம்யு குடும்பத்தையும் நினைத்து பார்க்கவில்லையே!!! விஷ்வா என்ன ஆவான்???ரைட்டர்ஜீ நீங்க ஒரு உண்மையை சொல்லவே இல்லையே அன்னைக்கி நைட் போன் பண்ணி சம்யு பற்றி தப்பாக சொன்னது யார்????
அம சிஸ் சையு ரொம்ப சுயநலவாதி...எனக்கு இவளோ நாள்ள இது தெரியல....சம்யு தான் எடுதது சொன்னா
:mad::mad::mad::mad::mad:
 
Status
Not open for further replies.
Top