All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கதை திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்,

நான் ஜேஜே ...ஓகே ஓகே ...அழுகின முட்டை..தக்காளி எல்லாம் ரெடியா வச்சு நீங்க கடுப்பா வைட் பண்றீங்கன்னு எனக்கு தெரியுது...நாளைக்கு எபி போஸ்ட் பண்றேன்..சில சொந்த வேலை காரணமாக..எழுத முடியவில்லை...மன்னிச்சு பிரெண்ட்ஸ்...நான் ஓடிட்டேன்...நீங்க வீசினதெல்லாம் என் மேல படல.நாளைக்கு கண்டிப்பா எபி தரேன்...
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

நான் ஜேஜே...உங்க ராட்டேன் டொமட்டோ, எக் ...கத்தி கபடாலா இருந்து தப்பிக்க நான் எட்டியே பார்கலையே சைட் பக்கம்...எப்பூடி ....

இப்போ ஒரு லட்சம் வியூஸ் இந்த கதைக்கு. கொஞ்சம் எமோஷனல் மொமெண்ட் எனக்கு அது. நீங்கள் தான் அதை சாத்திய படுத்தி இருக்கீங்க...மிக பெரிய நன்றி...சத்யா சிஸ்...சித்ரா சிஸ்..கவிதா சிஸ்.சரளா சிஸ்...ரம்யா சிஸ்...அருணா சிஸ்...பூப்பூ சிஸ், பிருந்தா சிஸ், வாசனி சிஸ்..தேவி சிஸ் இடையில் இணைத்த மற்றும் பலர்னு எல்லோருக்கும் எனது நன்றிகள் கோடி.கொஞ்சம் தனிப்பட்ட வேலை காரணமாக ஏபி போஸ்ட் பண்ணல.மன்னிச்சு நட்பூக்களே. ஜேஜே வின் கை அருகில் என் சொர்க்கம் 35 எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன் செல்லம்ஸ் ...

குறைகளை கண்டிப்பாக சொல்லுங்கள் பிரெண்ட்ஸ். இந்த சேவை எனக்கு கண்டிப்பாக தேவை.

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.பிடிச்சா சொல்லுங்க...பிடிக்காட்டி கண்டிப்பா சொல்லுங்க.
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

ஜேஜே வின் கை அருகில் என் சொர்க்கம் 36 எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன் செல்லம்ஸ் ...

குறைகளை கண்டிப்பாக சொல்லுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.பிடிச்சா சொல்லுங்க...பிடிக்காட்டி கண்டிப்பா சொல்லுங்க.


 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்,

நான் கொஞ்சம் லேட்தான்...ஆனாலும் உங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை என்றால் என் நாள் நிறைவடையாது ...அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

எபி குடுக்க முயற்சி செய்தேன்..முடியல ...வீட்ல எல்லாருடனும் சேர்ந்து இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்க...வந்துட்டே இருக்கேன்..நன்றி உங்கள் எல்லோரின் ஆதரவுக்கும்...

நன்றியுடன்

உங்கள் ஜேஜே
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

ஜேஜே வின் கை அருகில் என் சொர்க்கம் 37 எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன் செல்லம்ஸ். உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் கோடி,குறைகளை கண்டிப்பாக சொல்லுங்கள் பிரெண்ட்ஸ். நான் அழகிய சங்கமத்தில் ஒரு நாவல் எழுத அது தொடர்பான வேலையிலும், என் சொந்த வேலையிலும் மாட்டிக்கொண்டதால் என்னால் இங்கே வர முடியவில்லை.வந்து ஏமாந்து திரும்பியவர்களிடமிருந்து மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.உங்கள் பேர் ஆதரவிற்கு கோடானு கோடி நன்றி.இது ஒரு சிறு எபிதான். அடுத்த எபி உடன் கதை நிறைவடைகிறது.புது எழுத்தாளர் என்று பார்க்காமல், படித்து கருத்துக்கள் கொடுத்து என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.நன்றி.நன்றி

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.பிடிச்சா சொல்லுங்க...பிடிக்காட்டி கண்டிப்பா சொல்லுங்க.
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

ஜேஜே வின் கை அருகில் என் சொர்க்கம் 38 (1 ) எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன் செல்லம்ஸ் ...உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் கோடி,குறைகளை கண்டிப்பாக சொல்லுங்கள் பிரெண்ட்ஸ்.பொறுமையாக காத்திருந்ததற்கு நன்றி.தேவி சிஸ் நீங்க வீசின அழுகின தக்காளி எல்லாம் நான் வீட்டு தோட்டத்துக்கு இயற்கை உரம் செய்ய போட்டுட்டேன்..இன்னும் கொஞ்சம் என்ன.. நிறையா இருந்தா கூட அனுப்புங்க..நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.பிடிச்சா சொல்லுங்க...பிடிக்காட்டி கண்டிப்பா சொல்லுங்க.

 
Last edited:
Status
Not open for further replies.
Top