All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

Kaniramesh

Well-known member
Wow sema interestng sis... Intha prathap enama plam panni radhiya thookirukan...samyu paavi ethana time pugazh raj n sugu va murder panna pathruka yarkita Shiv kitaiyeva...shiv baby ellarukum vacha paru lock so sweet😍😍😘... Vasanth n vimi periya plan panna ragu point sonathum amathiya agita nee enathan thullinalum en Shiv aga mudiyathu... Raj n sugi convo super atha vida Raj shiva enalam nick name vachi koopiduraru 😂😂... Pugazh Shiv oda ore roomla wow super en baby Pugazh kita mattum sirichi seendi vilayaduran so sweet...bear vachi vilayaduran paru 😜😜😜... Pugazh bday va Shiv oda gift sema sis😍😍🙈🙈🙈... Shiv madiyila Pugazh intha kankolla katchiya ellarum patha epadi irukum😜😜😜... super ud sis... Shiv bcum romantic tday😍😍😍
 

Vidhyasuresh

Bronze Winner
wow..wow...semma aapu vachan shiv .soooper...deiva darling evlo vellandhiya irukka.so sweet.:smiley38:.beer tin kuduthu avala ennamma kalaikran.shiva kullara ippadi oru sandhanam ma...mudhal mutham:love::love::love:love o love.cheetah remo agittan.indha episode padichu me hapieeeeeeeeeeeee.:love::love:
 

Kannamma

Well-known member
Veer prathapala vandhadha indha samyuktha.. Namma black cheetah vachanla checkmate avangaluku.. Apdiye vimanya and co avaiyum pottuta nallarukum.. Ana deiva epdi bayam illama pesara.. Aen deivava marriage pannitan.. ana deivakita paasama irukadhu romba nallaruku...:love::love:
 
சூப்பர் அண்ட் ரோமன்டிக் யுடி. கலக்கிடீங்க சிஸ். ஓ ஷிவ் அண்ட் புகழ் பிறந்த நாளா தற்போது !செம.புகழோட முதல் மகிழ்ச்சியான பிறந்த நாள் இல்லையா . இனி அவள் வாழ்வில் எல்லாம் இன்பமயமே.

டிவில அந்த ரதிதேவி ஆக்ஸிடன்ட் பத்தி ஏதாவது செய்தி வருமோனு ஒரு கெஸ் இருந்துச்சு , ஆனா அந்த பிரதாப் தான் எல்லாத்துக்குமே காரணமா இருப்பான்னு
எதிர்ப்பாக்கில்லை . கூட இந்த சம்யுக்தா வேற, மூன்று முறை ராஜ்,சுகுணா,புகழ்ல கொல்ல பாத்துருக்காளா! பயங்கரமான ஆட்களா இருக்காங்களே. ஆனா ஆருகிட்ட மோத பாத்துருக்காங்க ஷிவ் கிட்டயேவா. உங்க பருப்பு அந்த கருப்பு சிறுத்தை கிட்ட வேகாதுல! கரெக்ட்டா திருப்பி நெத்தியடியா அடிச்சான்ல.

ராஜேந்திரன் பாடுனது மாதிரிதான் ஷிவ் கிட்ட ' நேற்று இல்லாத மாற்றம் என்னது '. வெளிநாடு தானே போயிட்டு வந்தான், நடுவுல ஏதாவது போதிமரம்கிட்ட போனானோ. அதிரடி மாற்றம் அதுவும் அட்டகாசமான மாற்றமால இருக்கு. புகழுக்கு பீர் பாட்டிலை கொடுத்து ஜுஸ்ன்னு குடிக்க சொல்லி சிரிச்சு கலாட்டா பண்றான், பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வைர மோதிரம் பிரசன்ட் பண்றான். இப்படி சூப்பரா அசத்துறான் ஷிவ்.

அட்டகாசமான அடுத்த யுடிக்கு ஆவலாக வைட்டிங்.
 

Vasugi

Active member
Summavae athirum ithula salanga vera kattivittutanga eppidi thappikalam vazhi thedama pazhi vanga porangalam
Eppa paru ithungalauku comedy panni vangi kattikuthunga sonalum puriyathu pattalum puriyathu antha raham ivanga kadasiya namba pookuttiku oru anbana kodumbam kidachiduchu .shiv neeya ithu ippadi jolly vidara namabavae mudiyala . ethueppidi irunthalum beeru koduthu kalachi nan shiv proof panriyae anga nikara nee. Pogazh enjoy your happiest birthday da Kutty.:D:D:D:eek:
 
Top