All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

Yasmine

Bronze Winner
Naa nenaikiran shiv ku புகழ் பிறந்த appo ve ஒரு மாறி feeling unarthaan la... அந்த feeling ku karanam புகழ் nu therinji irukum..... அதனால marriage panni irupan... But ஏன் தலை ah சுத்தி மூக்கு thodanum nu தான் puriyala... டிவி அப்படி என்ன வந்து irukum...
Yes dr.... Avanno ta activities pokkum pothu appadi thanu ninaikkuran dr..pappoom dr...
 
சூப்பர் யுடி. ஒருவழியா ஏன் புகழ்ல ஷிவ் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு வண்டாய் குடைந்த கேள்விக்கு பாதி விடை கிடைச்சிருக்கு . ஜாதகதுக்காக தானா! ஆனால் அவன் அதற்காக மட்டும் புகழ்ல கல்யாணம் பண்ணிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.

கல்யாணம் நடந்த அன்றே திருமணத்தை பதிவு செஞ்சாச்சா. செம. அப்பவே புகழ் மட்டும் தான் அவன் மனைவின்னு முடிவு செய்துள்ளான். அப்புறம் 'இந்த ஷிவேந்திரனுக்கு புகழினி தெய்வ மங்கை தான் இணை' ன்னு ஷிவ் சொல்றது செம சூப்பர்.

ஏன்மா புகழ் உன் முன்னாடியே உன்ர புருஷனை ரெண்டு பேர் சைட் அடிச்சுட்டு இருக்குங்க, ஆனா உரிமையா பாக்க வேண்டிய நீயோ அவன் உடுப்பு நேரத்திற்கு நேரம் மாத்துவானான்னு யோசிச்சுட்டு இருக்க! ஷிவ் சொல்ற மாறி நீ தேறமாட்டியோ. ' என்னம்மா நீ இப்படி பண்றீயேமா' .

புகழோட போன் ரிங்டோன் பாட்டு சூப்பர்.

ஷிவ் அன்னிக்கு சம்யுக்தா கிட்ட இந்த ஜாதக விஷயம் பொய் அப்படிகின்ற மாதிரி ஏதாவது ஆதாரம் காமிச்சுருப்பானா?

இப்ப டிவிலயும் அவங்க கல்யாணத்தை பத்தி அஃபிஷல்லா நியுஸ் ஏதாச்சும் வெளியிட்டருப்பானோ? அதனால் தான் எல்லாருக்கும் அதிர்ச்சியா.

அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோன்னு யோசிச்சு யோசிச்சே மண்டை காயுது பா. சீக்கிரம் அடுத்த யுடிக்காக வைட்டிங்.
 

Kaleeswariarun

Active member
Nice epi.ஏம்மா உங்களுக்கு electronics goods மேல ரொம்ப interst டோ. எல்லா twist அதிலே end pannarenga
 

Kannamma

Well-known member
Ayyyo choo chweet of u mam.. Shivendhiranku Pugazhini Deivamangaidhan inai.. :love::love:Apo shiv Deivanu kooptave indha ponnuku puriya venam.. Ama deiva ponnu enna patha phla.. phla samyuktha ena patha.. And ipo ellarum tvla enna pathanga.. Ana Anto imbuttu vegamaa 30 secs... Enaku romba pudichuruku mam indha epi....
 

Vasugi

Active member
Yaralayum purijinkamudiyathavana nama purijikava mudiyum . Maa muzhungi magadevàn engala manda kaya udarathula romba santhozham pola . ippadi suthala vidaringalae pa.Ema pugazhu neeyachiyum antha akkakita eduthu solla padatha. Nee enga sata arachiyiliunthu velila vanthu solrathukulla anthapullayae adutha aththiyaththa potrum enna nan solrathu.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma அதிரடி episode.... இந்த vasanth group என்ன panna pooguthoo தெரியல ah.... Athuyum samyuktha oda senthu... Mothalla avala appadi வெளிய adupaan.... மொத்த உண்மை ah yum pootu otachitaana.... பல நாள் திருடன் ஒரு agapaduvaan..... Shiv thambi niga appadi திடிர்னு lover boy aaniga... Namba முடியல ah... Heart ♥ attack தான் varuthu.... Enna வம்பு panran புகழ் ah.... Birthday 🎂 wish panran... Ring present panran... Super Super... Story ah semma ah pooguthu.... Eagerly waiting for Sunday... Engallukaga Sikirama update பண்றதுக்கு thank you soo much mam
 

Kaniramesh

Well-known member
Wow sema interestng sis... Intha prathap enama plam panni radhiya thookirukan...samyu paavi ethana time pugazh raj n sugu va murder panna pathruka yarkita Shiv kitaiyeva...shiv baby ellarukum vacha paru lock so sweet😍😍😘... Vasanth n vimi periya plan panna ragu point sonathum amathiya agita nee enathan thullinalum en Shiv aga mudiyathu... Raj n sugi convo super atha vida Raj shiva enalam nick name vachi koopiduraru 😂😂... Pugazh Shiv oda ore roomla wow super en baby Pugazh kita mattum sirichi seendi vilayaduran so sweet...bear vachi vilayaduran paru 😜😜😜... Pugazh bday va Shiv oda gift sema sis😍😍🙈🙈🙈... Shiv madiyila Pugazh intha kankolla katchiya ellarum patha epadi irukum😜😜😜... super ud sis... Shiv bcum romantic tday😍😍😍
 
Top