All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் சகோதரி ,கதையில் வரும் ஒவ்வொறு கதாபாத்திரமும் அருமை. ஷிவ் புகழினி, இருவறுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் இருந்தாலும் அழகாக இனைத்திருக்கிறீர்கள்.ஒவ்வொறு அத்தியாயமும் விறுவிறுப்பாக செல்கிறது. (y)(y)

நன்றி கார்த்திகா :) விறுவிறுப்பு குறையாமல் கதையை கொண்டு செல்ல ஆசை பார்க்கலாம்!
 

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Naan first epila irunthu unga story read pannikkitu irukken . Intha Story romab differentavum , interestingavum irukku. I like very much. Congratulations for your story.

நன்றி தேவி :) வாசகர்கள் வித்தியாசமாக விறுவிறுப்பா இருக்குன்னு சொல்லும் பொழுது ரொம்ப சந்தோசமாயிருக்கு :) இதே விறுவிறுப்போடு கதையை கொண்டு செல்ல தான் ஆசை .. பார்க்கலாம்.
 
Top