All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka its really great that shiv and pugazhini are back on tamil new year ,i always wonder the way u r taking the story every time i read the characterisation of pugazh its gives a good feel waiting for more action and romance from shiv and more childish and love from pugazh.....one small request if u dont mind could you please give a consolidated document of the story till now......its a humble request if its possible will feel happy

நன்றி வைஷீஸ்ரீ :) இது என் முதல் கதை தான் வைஷீ, இன்னும் புத்தக வடிவமாக உருபெறவில்லை. அதற்கு இன்னும் சில காலங்கள் பிடிக்கும். அதுவரை இந்த கதை திரியை நான் மூடப்போவதும் இல்லை. அதனால் நீங்கள் தாரளமாக எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு வந்து படிக்கலாம். எல்லோரும் என் தோழமைகளே ஒருவருக்கு கொடுத்துவிட்டு ஏனையோருக்கு கொடுக்காமல் இருப்பது பாரபட்சம் ஆகும். அதனை நான் செய்ய விரும்பவில்லை. தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன் :)
 

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super mam.....long time mam.....enn karuppalzhi mam.....luv this ud mam......

நன்றி இந்து :) நீங்க எல்லாரும் வெயிட் பண்ணி கதையை நினைவுல வச்சிக்கிட்டு படிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம்மா :)
 

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Radhi chella kutti welcome .deivakku kutties support neraya irukkanga. Deiva Pirantha ooril shivoda athiradikku waiting. Time mattum keep up pannu chellam.

ஹாய் வர்ஷிகா வரவேற்புக்கு நன்றி :) புகழவிட ஷிவ்கு தான் கூட்டம் சாஸ்தியா இருக்கும்போல :D செர்டிஃபிகேஷன் பண்றேன். அதுவும் மூனு! ரொம்ப டைட்டா இருக்குமா!!!
 

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome back dear..
All da best fr ur future
Tamil puthandu valthukal
Epi was awesome.. Ellrum serndu plan podranga
Enna agumo aavaludan next

நன்றி சாருமா :) ஆமா புகழினி பலியாடா தான் ஆகிட்டா! பாப்போம் என்ன நடக்குதுன்னு.
 
வாழ்த்துக்கள் சகோதரி ,கதையில் வரும் ஒவ்வொறு கதாபாத்திரமும் அருமை. ஷிவ் புகழினி, இருவறுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் இருந்தாலும் அழகாக இனைத்திருக்கிறீர்கள்.ஒவ்வொறு அத்தியாயமும் விறுவிறுப்பாக செல்கிறது. (y)(y)
 
Top