All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

deepa

Member
Wow! An excellent story I have ever read. The story sequences showed the Ezha Tamilargal life evidently. If we think of the past, our heart becomes heavy and felt so pity for their life. எத்தனை உயிர்கள் அழிந்து மக்கள் எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்தார்கள் ‌, நினைக்கவே கொடுமையான நிமிடங்கள். மிகவும் அருமையான பதிவு நயனி மேடம். மிக்க நன்றி.
 
sivanayani

விஜயமலர்
Thunpathil oru vidiyal Eni nallakalam pirakkattum valthukkal Kanthu and Amethini. 🙏🤗🤗🤗
நன்றி நன்றி நன்றி. என்னோட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன் அவங்களுக்கு:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Wow! An excellent story I have ever read. The story sequences showed the Ezha Tamilargal life evidently. If we think of the past, our heart becomes heavy and felt so pity for their life. எத்தனை உயிர்கள் அழிந்து மக்கள் எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்தார்கள் ‌, நினைக்கவே கொடுமையான நிமிடங்கள். மிகவும் அருமையான பதிவு நயனி மேடம். மிக்க நன்றி.
மிக இனிமையான கருத்துப்பகிர்வு தீபா. மனம் நிறைவாக உணர்கிறேன். மிக மிக நன்றி. ஆமாம்... நிறைய இழந்தோம். இன்றுவரை மீளப்பெற முடியாத இழப்பு அவை:cry::cry::cry::cry:
 
KarthikaThana

New member
அம்மணி காப்பாற்றப்பட்டுவிட்டாள். ஆனால் எத்தனை உறவுகள் இன்னும் சிறையில்
 
sivanayani

விஜயமலர்
அம்மணி காப்பாற்றப்பட்டுவிட்டாள். ஆனால் எத்தனை உறவுகள் இன்னும் சிறையில்
அவர்களுக்கு மிண்டுவரும் வாய்ப்பே இல்லையே:cry::cry::cry::cry:
 
Thamizhselvi

Well-known member
பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் வாழ்க்கை போராட்டம் தான் ஆனாலும் வாழ்ந்து தானே ஆகவேண்டும்.நாயகன் நாயகியின் சந்திப்பு அருமை. உணர்வுப்பூர்வமான பதிவுகள்.
 
Ilankai poratam nadakum pothu school 5th or 6th padithu kondu irrunthuen appa en friend priya illangai irunthu tamil natu vanthanka ava soli than therium ullnatu por endru but detail theriyathu unga kathai padithathuku apparam search pani padithen manathuku periya thakam nam ina makalin poratam ippa irrukum thalimuraiku therium vaipu irruka endru kuda endru theriyavilai pesaramathiri elutha varalai but now my friend priya she is doctor she married and had a small kid also till we are so close friend
 
Status
Not open for further replies.
Top