All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
காபி அடிச்சி எழுதுறத்துக்கு பேர் எக்ஸாமா தாமரைமா😂😂😂😂
அது..அது.. புக்கு ஃபுலலா படிச்சுருந்தா தானே..அட் லீஸ்ட் எது.. எங்கே இருக்குன்னு புள்ள கண்டுபிடிச்சுருக்கும்.. எழுதட்டும் எழுதட்டும்😁😁😁😁😁
 
Niranjanadevi

Active member
how sweet of you my dear. Thank you sooooooooooooooooooooooooooooo much. I am blessed and happy. ella kathayum puthakathuku kuduthirukupa. athanala ipothaiku inka poda mudiyathu Niranjana. covid sikkalaal puthakam varama thamathamakuthu. eppa varumnu theriyalapa. :love::love::love::love:
Thank you pa book vandha udanae sollunga yen kita oru book than irruku ungalodadhu kindle la potu irrunthalum sollunga
 
marry

Bronze Winner
yov naa sokama sonnathu kovamaa sonnathu athankathoda sonnathu ellaam unkaluku comediya irukaaa.. day enkada antha aruvaa edunkaya.. mandaila palamaa pottu thalluren. rrrr... kadavule... enna kapatha aale illayaa. thathaa.. enka thatha irukeenka. antha kelavi menachiyoda duet padinathu pothum.. inka vanthu enna kapathunka:love::love::love::love:
ஹா ஹா...நோ நோ வெப்பன்ஸ்...பேச்சு பேச்சா மட்டும் தான்.....ஒய் யு காலிங் தாத்தா. நோஓஓஓஓஓ.......
அட்லீஸ்ட் ஒரு பக்க கதையாவது டிரை கொடுங்களேன் பிளீஸ்ஸ்ஸ்....🙏🙏🙏🙏
உங்க எழுத்து நடையில காமெடி எப்படி இருக்குனு பார்க்கலாம்....நயன்தாராமா😬😬😬😬😬😬
 
Subasini

Well-known member
செந்தீயே உயிர் மெய் தீண்டாயோ....
காதலை திகட்ட திகட்ட வந்திருக்கீங்க.... இலங்கை சுத்தி பார்க்கனும் அதன் அழகை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நயனிமா கதையை படிச்சா போதும்....
அவ்வளவு அழகாக சொல்லி இருக்கீங்க இந்த கதையில் இந்த கதை மட்டும் அல்ல உங்க முந்தைய கதைகளிலும் தான்.... எப்படியோ இந்த கதையில் ஹீரோவ ரொம்ப கொடும படுத்தாம அவனுக்கு வாழ்க்கையில் வசந்தம் வீசியிருக்கீங்க முதல் ராத்திரியிலேயே... அதிசயம் தான் போங்க இல்ல நான் அவன் வடக்கே தவம் இல்ல இருக்கனும் உங்க ஹீரோயின் கிட்ட ரொமேன்ஸ் பண்ண...சரி நம்ம ரியல் ஹீரோகிட்ட வருவோம்
..
என்னா மனுசன் செமமம தாத்தா..

அவரும் பாட்டியும் பேசிகறது எல்லாம் நாடக தன்மையா ஒரு கதையில் வரும் தாத்தா மாதிரி இல்லாமல் ரொம்ப நேச்சர் ஃபீல் அவங்க ரெண்டு பேரும் ஏதோ நம்ம பக்கத்தில் இருக்கற உணர்வு தான் வருது அவ்வளவு அழகா அவங்க இரண்டு பேர் கேரக்டர் தந்திருக்கீங்க....
அதுவும் அந்த வேலைக்கார பாட்டி பேசறது தான் வேற லெவல்... சூப்பர்...
கதையை ரொம்ப கமர்சியலாக தந்து அதில் காதல் ஃபீல் அழகா செதுக்கி இருக்கீங்க...
அவளிடம் காதலை சொல்லி கல்யாணம் செய்ய முடிவு அதிரடியாக அவன் எடுத்து அவன் காதலின் வீரியத்தை அவளிடம் அவன் பதிய செய்யும் இடம் செமம காதல் அப்படியே அருவியா ஓடுது...
அவனை கண்டதும் தடுமாறும் ஹீரோ, பின் அவளை திருமணம் செய்ய இயலாது நிதர்சனம் உணர்ந்து உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவரும் ஹீரோ... இப்படி அவனை ஒவ்வொரு இடத்திலும் அழகா பதிவு செய்து இருக்கீங்க...
எப்பவும் போல உங்க கதையில் சண்டை காட்சிகள் செம டெரிவேசன் படிக்கும் போது அப்படியே காட்சிகள் கண் முன் தோன்றுவது சூப்பர்....
கடைசியில் அவள் கம்பு சுத்தம் இடம் ரியலி சூப்பர்....
சேது கேரக்டர் சஸ்பென்ஸ் உண்மையில் எதிர் பார்க்கவே இல்லை...செம் டிவிஸ்ட்...
ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரையும் ஒரு டேஞ்சர் ஜோனில் நிக்க வச்சு அவங்களுக்கு காதல் என்னும் மாயக்கயிற்றில் பின்னி எப்படி அவங்க இரண்டு பேரும் உணர்ந்து சேர்கிறார்கள் என்பதை ரொம்ப சுவாரசியமாக தந்திருக்கீங்க....
உங்க கதையில் அல்டிமேட் விசியமே ஹீரோ ஹீரோயின் பெயர்கள் தான் சூப்பர்....
இப்படி நீங்கள் நிறைய கதைகள் எழுதி என்னை செலவில்லாமல் இலங்கை சுத்தி காட்டும் உங்கள் பணி இன்னும் இன்னும் தொடர வேண்டும் என்பதை இங்கு பதிவு செய்து ,ஹீரோ அவள ஒரு எஸ்டேட் பகுதியில் அழைத்து சென்று காதலில் தடுமாறும் இடம் படிக்க படிக்க அவ்வளவு அழகா இருக்கு என்பதை சொல்லிக்கொள்கிறேன்...
அப்பறம் ஒரு ஹீரோயின் ஆர்மியின் மெம்பராக இதை பதிவு செய்கிறேன்...
ஆரம்பத்தில் அவ அவளை கேலி செய்தவர்களை தாக்கும் போது அவளை ரொம்ப பலமில்லாத பெண்ணாக உங்க ஹீரோ சொல்லியதை கண்டித்து அவள் தான் கடைசியில் வில்லனின் செயலை திசை திருப்ப முடிவு எடுத்து அழகாக கம்பு சுத்தி அவனை காப்பாத்தி வில்லனை பழி வாங்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஒரு வீரமங்கையை அப்பவும் அவன் அடித்திருக்கிறார் அவளை ஒரு வார்த்தை உன் வீரத்தை மெச்சுகிறேன் அலர் என கூற வில்லை என்பதையும் இங்கு பதிவு செய்து கண்டிக்கிறேன் என சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்...
உங்க அடுத்த படைப்புக்கு வெயிட்டிங் நயனிமா.... வாழ்த்துக்கள் இப்படி இன்னும் நல்ல நல்ல கதைகள் எழுதி உங்க ஹீரோவ ரொம்ப கொடுமை படுத்தாம பார்த்து கொள்ள கேட்க கொள்கிறேன்....
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
yov naa sokama sonnathu kovamaa sonnathu athankathoda sonnathu ellaam unkaluku comediya irukaaa.. day enkada antha aruvaa edunkaya.. mandaila palamaa pottu thalluren. rrrr... kadavule... enna kapatha aale illayaa. thathaa.. enka thatha irukeenka. antha kelavi menachiyoda duet padinathu pothum.. inka vanthu enna kapathunka:love::love::love::love:
இப்போ கூட காமெடி சூப்பரா வருதே நயணிகாஆஆஆ😍😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செந்தீயே உயிர் மெய் தீண்டாயோ....
காதலை திகட்ட திகட்ட வந்திருக்கீங்க.... இலங்கை சுத்தி பார்க்கனும் அதன் அழகை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நயனிமா கதையை படிச்சா போதும்....
அவ்வளவு அழகாக சொல்லி இருக்கீங்க இந்த கதையில் இந்த கதை மட்டும் அல்ல உங்க முந்தைய கதைகளிலும் தான்.... எப்படியோ இந்த கதையில் ஹீரோவ ரொம்ப கொடும படுத்தாம அவனுக்கு வாழ்க்கையில் வசந்தம் வீசியிருக்கீங்க முதல் ராத்திரியிலேயே... அதிசயம் தான் போங்க இல்ல நான் அவன் வடக்கே தவம் இல்ல இருக்கனும் உங்க ஹீரோயின் கிட்ட ரொமேன்ஸ் பண்ண...சரி நம்ம ரியல் ஹீரோகிட்ட வருவோம்
..
என்னா மனுசன் செமமம தாத்தா..

அவரும் பாட்டியும் பேசிகறது எல்லாம் நாடக தன்மையா ஒரு கதையில் வரும் தாத்தா மாதிரி இல்லாமல் ரொம்ப நேச்சர் ஃபீல் அவங்க ரெண்டு பேரும் ஏதோ நம்ம பக்கத்தில் இருக்கற உணர்வு தான் வருது அவ்வளவு அழகா அவங்க இரண்டு பேர் கேரக்டர் தந்திருக்கீங்க....
அதுவும் அந்த வேலைக்கார பாட்டி பேசறது தான் வேற லெவல்... சூப்பர்...
கதையை ரொம்ப கமர்சியலாக தந்து அதில் காதல் ஃபீல் அழகா செதுக்கி இருக்கீங்க...
அவளிடம் காதலை சொல்லி கல்யாணம் செய்ய முடிவு அதிரடியாக அவன் எடுத்து அவன் காதலின் வீரியத்தை அவளிடம் அவன் பதிய செய்யும் இடம் செமம காதல் அப்படியே அருவியா ஓடுது...
அவனை கண்டதும் தடுமாறும் ஹீரோ, பின் அவளை திருமணம் செய்ய இயலாது நிதர்சனம் உணர்ந்து உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவரும் ஹீரோ... இப்படி அவனை ஒவ்வொரு இடத்திலும் அழகா பதிவு செய்து இருக்கீங்க...
எப்பவும் போல உங்க கதையில் சண்டை காட்சிகள் செம டெரிவேசன் படிக்கும் போது அப்படியே காட்சிகள் கண் முன் தோன்றுவது சூப்பர்....
கடைசியில் அவள் கம்பு சுத்தம் இடம் ரியலி சூப்பர்....
சேது கேரக்டர் சஸ்பென்ஸ் உண்மையில் எதிர் பார்க்கவே இல்லை...செம் டிவிஸ்ட்...
ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரையும் ஒரு டேஞ்சர் ஜோனில் நிக்க வச்சு அவங்களுக்கு காதல் என்னும் மாயக்கயிற்றில் பின்னி எப்படி அவங்க இரண்டு பேரும் உணர்ந்து சேர்கிறார்கள் என்பதை ரொம்ப சுவாரசியமாக தந்திருக்கீங்க....
உங்க கதையில் அல்டிமேட் விசியமே ஹீரோ ஹீரோயின் பெயர்கள் தான் சூப்பர்....
இப்படி நீங்கள் நிறைய கதைகள் எழுதி என்னை செலவில்லாமல் இலங்கை சுத்தி காட்டும் உங்கள் பணி இன்னும் இன்னும் தொடர வேண்டும் என்பதை இங்கு பதிவு செய்து ,ஹீரோ அவள ஒரு எஸ்டேட் பகுதியில் அழைத்து சென்று காதலில் தடுமாறும் இடம் படிக்க படிக்க அவ்வளவு அழகா இருக்கு என்பதை சொல்லிக்கொள்கிறேன்...
அப்பறம் ஒரு ஹீரோயின் ஆர்மியின் மெம்பராக இதை பதிவு செய்கிறேன்...
ஆரம்பத்தில் அவ அவளை கேலி செய்தவர்களை தாக்கும் போது அவளை ரொம்ப பலமில்லாத பெண்ணாக உங்க ஹீரோ சொல்லியதை கண்டித்து அவள் தான் கடைசியில் வில்லனின் செயலை திசை திருப்ப முடிவு எடுத்து அழகாக கம்பு சுத்தி அவனை காப்பாத்தி வில்லனை பழி வாங்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஒரு வீரமங்கையை அப்பவும் அவன் அடித்திருக்கிறார் அவளை ஒரு வார்த்தை உன் வீரத்தை மெச்சுகிறேன் அலர் என கூற வில்லை என்பதையும் இங்கு பதிவு செய்து கண்டிக்கிறேன் என சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்...
உங்க அடுத்த படைப்புக்கு வெயிட்டிங் நயனிமா.... வாழ்த்துக்கள் இப்படி இன்னும் நல்ல நல்ல கதைகள் எழுதி உங்க ஹீரோவ ரொம்ப கொடுமை படுத்தாம பார்த்து கொள்ள கேட்க கொள்கிறேன்....
அழகான விமர்சனம் அக்காஆஆ....
போட்டி கதைகளுக்கு நீங்க விமர்சனம்
போட்டிருந்தீங்கள அப்போ நான் சைலன்ட் ரீடர் அப்போவே சொல்லுனு நினைச்சேன் சொல்லல...நீங்க சூப்பரா ரிவ்யூ போடுறீங்க.....😍😍
 
Status
Not open for further replies.
Top