Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன டி பொய் சொன்னேன்Ai ennna d poi poiya சொல்லிட்டு இருக்க...
நாயகி அக்கா இவ சொல்றத நம்பாதீங்க....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்ன டி பொய் சொன்னேன்Ai ennna d poi poiya சொல்லிட்டு இருக்க...
நாயகி அக்கா இவ சொல்றத நம்பாதீங்க....
ஓகே சிஸ்....அருமைமா...அழகா தொகுத்து சொல்லியிருக்கீங்க... தயங்காதீக... ஒவ்வொரு எபிக்கும் போடுங்க அது எழுத்தாளர்களை ஊக்குவிக்கறதையும் தாண்டி கண்டிப்பா உங்க எழுத்து திறமை வளரும்...மிக முக்கியமா நட்பு வட்டாரம் பெருகும்... கண்டிப்பா அது நம் மனதை சாந்தப்படுத்தும்... முயற்ச்சியுங்கள்....
Silent reader nu sonnila......athu than....என்ன டி பொய் சொன்னேன்
நன்றி தாமரை மா...வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் போல இருக்கு மாசூப்பர் சூப்பர் மேரிமா.. சொல்லாடல்கள் அற்புதம்
காபி அடிச்சி எழுதுறத்துக்கு பேர் எக்ஸாமா தாமரைமாஎக்ஸாம் நடக்குதா பேபி.. நல்லா பண்ணுடா.. நன்றி.. லவ் யூ
கமெண்ட்அ ஒழுங்கா படி டிSilent reader nu sonnila......athu than....
நீங்க author thanaஓகே சிஸ்....
yov naa sokama sonnathu kovamaa sonnathu athankathoda sonnathu ellaam unkaluku comediya irukaaa.. day enkada antha aruvaa edunkaya.. mandaila palamaa pottu thalluren. rrrr... kadavule... enna kapatha aale illayaa. thathaa.. enka thatha irukeenka. antha kelavi menachiyoda duet padinathu pothum.. inka vanthu enna kapathunkaயாருக்கு உங்களுக்கு காமெடி வராது...இத நாங்க நம்பணும்..எங்கள பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..ம்ம்.....
இப்போ கதை எழுதி முடிச்சிட்டீங்க தானே....எங்க தொல்ல இல்லாம ஃப்ரீ ஆகிடுவீங்கல....போங்க போய் எல்லா கமெண்ட்டுக்கும் ரிப்ளை பண்ணியிருப்பீங்கள அத படிங்க நீங்க எவ்ளோ காமெடி பண்ணி எங்கள சிரிக்க வச்சீங்கனு தெரியும்....
அப்பறம் சொல்லுங்க உங்களுக்கு எழுத வருமா வராதானு......