All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Sema lively and lovely story. Eganum seri alarum seri sema. Kadhalayum ivarkalukidaye irundha thavipayum romba azhakaga solli irundeenga. Thathavum pattiyum sema couple pa. Ullarndha oru azhamana anbu indha kadhayil varum miga sila vanmuraikatchigalumkum idaye nanraga unarndhu kolla mudindadhu. Sethu ethiryin aal endru yugam irundadhu aanal veeradevan avan daan endru yugikavillai. Thank u sis for the wonderful story
I am blessed and honored ma. romba romba santhosham. vasakarkalin anpum atharavume intha kathai ithanai alakaaka vara karanamayitru. romba romba nandrima. :love::love::love::love:
 

Nayaki

Bronze Winner
நயணிக்காஆஆஆஆஆஆஆஆஆ.....
ரொம்ப அழகான இறுதி அத்தியாயங்கள்......
ஏகன் நம்ம அலர விட்டான் பாருங்க பளார்னு ஒரு அறை....எனக்கு அப்படியே ஜாலியா சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா😍😍😍😍....
கரெக்ட்டுஉஉஉஉ கோழையை அடிக்கக்கூடாதுதான் நான் கூட எங்கியாச்சும் ஏகன் மனசு இலகி அந்த தேவன்அ விட்டிடுவாரோனு நினைச்சேன் நல்ல வேல கொளுத்தி போட்டுட்டு போயிட்டாரு.......
நம்ம அலரு கம்பு சுத்துனது எல்லாம் சூப்பருஉஉஉஉஉ......
ஹே...........ஜாலி .....நாலு பசங்க.....
படிக்கவே ஜாலியா இருந்துச்சுக்கா.....
பாட்டி தாத்தா சந்தோஷத்த பாக்க...
தாத்தா இன்னும் அடங்கவே இல்ல போலியே.........🤣🤣🤣🤣🤣
எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு கா......
குட்டி ஏகன் இப்போவே ஆரம்பித்துவிட்டார் போலையே.....
நிறைவான இறுதி அத்தியாயாங்கள்...
இப்படி ஒரு கதையை கொடுத்ததிற்கு ரொம்ப நன்றி நயணிக்காஆஆ.....
ஆரம்பத்துல இருந்து சற்று பெரிய கதையே ஆகினும் ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டிராம கதையை கொண்டுபோயிருக்கீங்க......
தேவயான இடங்கள்ல எங்களோட ஆர்வத்திற்கேற்ப ஸ்பெஷல் யூடி எல்லாம் கொடுத்து மகிழ வைச்சத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி....💓💓💓💓💓💓
கண்டிப்பா சொல்லியே ஆகனும் நாங்க போடுற சிறு கருத்து பகிர்வு ஆகினும் அதுக்கும் மறக்காம பதில் போட்டு எங்கள மகிழ்ச்சி படுத்தியதுக்கும் ரொம்ப நன்றி....
தப்ப செஞ்சவன் கொஞ்சம் தாமதமானாலும் கண்டிப்பா தண்டனை அனுப்பவிச்சே திருவானு ரொம்ப தெளிவா உங்களோட கதை மூலம் சொல்லீட்டீங்க......
பல காட்சிகள கண்முன்ன கொண்டு வந்திருப்பீங்க உங்களோட எழுத்து நடை மூலமா அதற்கு பெரிய பாராட்டுக்கள்.......
உங்களோட முழுசா பயணிச்ச முதல் கதை......
அடுத்த கதை நம்ம ஆரியன் சாருத்தமைக்காக ஆவலுடன்....
நீங்க பொறுமையா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அக்காஆஆஆ.....
காத்திருக்கிறோம் அன்போடு😻😻😻
#இறுதி #அத்தியாயங்கள்#சண்டை#கம்பு#அறை#கோழை#தீப்பெட்டி#கொளுத்துதல்#ஏகன்#அலரு#நான்கு#குழந்தைகள்#தாத்தா#குறும்பு#பாட்டி#குடும்பம்#மகிழ்ச்சி#சந்தோஷம்#நிறைவு#வெய்டிங் #பார்#ஆரியன்#சாருத்தமை#லவ்💓
ஆமாடா அம்மு நா இத இப்பத்தா படிக்கேன்.. காலையிலிருந்து fbல போஸ்டு, போட்ட போஸ்டுக்கு ரிப்ளைனு குழம்பிடுச்சுடா... ஜாரி... உன்ற குருநாதிய மன்னித்து ஏற்றுக்கொள்வாய் மகளே...
நீ இப்பதா நயனிமா கதை படிக்கறையா...உன்னோட விமர்சணம் சூப்பர்... அதுவும் உன்னோட டேக் மிக அருமை
 

sivanayani

விஜயமலர்
அம்மு புடுச்சுட்டேன்.. கண்டு புடுச்சிட்டேன் அர்த்த ராத்திரி 3 மணிக்கு போட்டையாடா... எப்பவும் போல புன்னைக்க வைக்கும் விமர்சணம்... சூப்பர்டா...
ஆமா நா இந்த பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்...நயனிமாவோட நேரந் தவறாமை...எனக்கு தெரிந்து இதுவரை அவங்க காரணமே சொன்னதில்லை...
haa haa ithukellaama karanam sollanum darlingu. enaku sonna sol thavaramai pudikum nayaki. ippadithaan poduvennaa atha pinpatranum. avvalavuthan. naa athila compromise panna maten. thavira vasakarkalai emathurathu enaku suthama pudikathu nayaki. muthalil naanum oru vasaki. athukapuramthaan eluthalar. rasichu padikumpothu antha pathivu idai niruthinaa, embittu kandaakumnu enakuthaan theriyum. kathai vaasakarkalukaanathu. avarkalai makilvika poduvathu. athanaal athil mattum naan vitukodukama poduven kannu. :love::love::love::love:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாடா அம்மு நா இத இப்பத்தா படிக்கேன்.. காலையிலிருந்து fbல போஸ்டு, போட்ட போஸ்டுக்கு ரிப்ளைனு குழம்பிடுச்சுடா... ஜாரி... உன்ற குருநாதிய மன்னித்து ஏற்றுக்கொள்வாய் மகளே...
நீ இப்பதா நயனிமா கதை படிக்கறையா...உன்னோட விமர்சணம் சூப்பர்... அதுவும் உன்னோட டேக் மிக அருமை
மன்னித்து ஏற்றுக்கொன்டேன் குருநாதாஆஆஆ......இல்ல குருநாதா படிச்சிருக்கேன் அமைதி வாசிப்பாளராஆஆஆ😂😂😂🙈🙈🙈😻😻😻😻😻😻
 

marry

Bronze Winner
நாயகிமா என்னதிது
இது ஷாலுவோட கமெண்ட்..😊😊😊
அம்மு புடுச்சுட்டேன்.. கண்டு புடுச்சிட்டேன் அர்த்த ராத்திரி 3 மணிக்கு போட்டையாடா... எப்பவும் போல புன்னைக்க வைக்கும் விமர்சணம்... சூப்பர்டா...
ஆமா நா இந்த பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்...நயனிமாவோட நேரந் தவறாமை...எனக்கு தெரிந்து இதுவரை அவங்க காரணமே சொன்னதில்லை...
 
Status
Not open for further replies.
Top