All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Jilluu

Member
Sema lively and lovely story. Eganum seri alarum seri sema. Kadhalayum ivarkalukidaye irundha thavipayum romba azhakaga solli irundeenga. Thathavum pattiyum sema couple pa. Ullarndha oru azhamana anbu indha kadhayil varum miga sila vanmuraikatchigalumkum idaye nanraga unarndhu kolla mudindadhu. Sethu ethiryin aal endru yugam irundadhu aanal veeradevan avan daan endru yugikavillai. Thank u sis for the wonderful story
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முடா எனக்கு காமிக்கலைடா...நா எப்படியோ மிஸ் பண்ணேன் போல.. இருடா பாத்துட்டு வரேன்
என் கமெண்ட்அஅ மட்டும் அப்படியே தாவி ஓடிட்டீங்க😸😸😸😸😸😸😾
 

Nayaki

Bronze Winner
Nayanima என்ன சொல்ல சூப்பர் ஸ்டோரி 😘😘😘😘😘😘
அலர் என்ன தைரியமா வீர தேவன் ah thalli vittaa semma.......... வாமன் கூட சேர்ந்து அவன் தைரியமும் இவளுக்கு வந்துருச்சு போல......
வாமன் ஓட ருத்ர தாண்டவம் சூப்பர்...... பிளாக் God ahh கழுத்த நெரிசே கொன்னுட்டான் 😻😻😻😻😻😻
சூப்பர் சூப்பர்......... இத பாத்தே வீர தேவன் பயந்ட்டான்.....🤣🤣🤣🤣🤣
இவளோ பயம் இருகரவன் இந்த வேலை எல்லாம் பண்ணிருக்க கூடாது........
நல்லா வேலை ஏகன் அவன் பயபடுறதா பாத்து பாவம் நூ விட்டு வெக்கல.....
அலர் ஓட கம்பு சுத்துறது சூப்பர் தாத்தா ஓட டிரெய்னிங் இங்க நல்லா payanpattruchu......
ஏகன் அலருக்கு விட்ட அறை சூப்பர் நயனிமா 😹😹😹😹😹
வீரதேவன் அஹ்ஹ் உயிரோட எரிச்சது செம்ம சூப்பர் தண்டனை தான் நயநிமா.....

ஏகன் அலர் அவங்க ஜூனியர்ஸ் கு ஜெய வாமன் அண்ட் சௌந்தர்யா பேரு வெச்சது செம்ம 😍😍😍😍
ஜூனியர் ஏகன் அவனா மாறியே அதிரடி காரன் தான் போலயே சூப்பர்........
தாத்தா பாட்டி சூப்பர் எவ்ளோ கஷ்டம் எல்லாம் கடந்து வந்தும் மனதிடதொட itukangau...... அவங்க காதல் அப்ரன் இந்த வயசுலயும் லூட்டி அடிக்கிறது எல்லாம் i லவ் இட் நயநிமா...💓💓💓💓😻😻😻

ரொம்ப ரொம்ப சூப்பர் ஸ்டோரி நயனிமா.......
நீங்க ஸ்டோரி அஹ்ஹ் கொண்டு போன விதம் அப்ரம்ம் ரொம்ப முக்கியமானது உங்க கிட்ட பிடிச்சது கரெக்ட் அஹ்ஹ் epi குடுகரதூ ஒரு நாள் கூட நீங்க excuse கேக்காமா குடுத்தது aprom சிறப்பு பதிவுகள் குடுகறது உங்கள அடிச்சுக்க ஆலே இல்ல........ நயணி மா.....💝💝💝💝💝💖💖💖💖💖
சீக்கிரம் அடுத்த ஸ்டோரி ஓட வாங்க நயனி மா....... ரொம்ப மிஸ் பண்ணுவோம் உங்களை 😘😘😘😘😘😘
அம்மு புடுச்சுட்டேன்.. கண்டு புடுச்சிட்டேன் அர்த்த ராத்திரி 3 மணிக்கு போட்டையாடா... எப்பவும் போல புன்னைக்க வைக்கும் விமர்சணம்... சூப்பர்டா...
ஆமா நா இந்த பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்...நயனிமாவோட நேரந் தவறாமை...எனக்கு தெரிந்து இதுவரை அவங்க காரணமே சொன்னதில்லை...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு புடுச்சுட்டேன்.. கண்டு புடுச்சிட்டேன் அர்த்த ராத்திரி 3 மணிக்கு போட்டையாடா... எப்பவும் போல புன்னைக்க வைக்கும் விமர்சணம்... சூப்பர்டா...
ஆமா நா இந்த பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்...நயனிமாவோட நேரந் தவறாமை...எனக்கு தெரிந்து இதுவரை அவங்க காரணமே சொன்னதில்லை...
குருநாதாஆஆஆஆ இது ஷாலுவோட கமெண்ட்.......கவுத்துட்டீங்களே குருநாதா🤐🤐🤐😑😑😑😑😑😻😻😻
 
Status
Not open for further replies.
Top