sivanayani
விஜயமலர்
Thank you so much Kavitha... ellaam koncham poka poka theriya vanthirumpaa... ippo sonnaa suvarasiyam irukkathilla... appuram... pinne comment podaama ess aanaa enna pannurathu.. athuthaan aruvamanayoda comment pottenpa.வாமன் அந்த டாக்டர் சொன்ன கதையை நம்பிக்கொண்டதால் அலரந்திரி சொல்வதை நம்பவில்லையா சகோ
வாமனின் தம்பி உயிருடன் தான் இருக்கானா அவன் ஏன் தன் அடையாளத்தை மாற்றி அவளை திருமணம் செய்யவேண்டும் சகோ
இந்த குழப்பம் எல்லாம் எப்போது தீரும் சகோ
கையில் அருவாமனையை வைத்து மிரட்டி கருத்து கேற்பது செம காமெடி சகோ