All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam....semma semma episode... Iva ethuku வந்தா அங்க என்ன nadakuthu.... அவனுக நினைச்சா maariye தானே avana கொலை panna வந்த ஆளுங்க அங்க இருந்து கொலை pannavum try panni enna asaalt ah avana தடுத்து appo kuda vennam poidu nu thaan sonna but அவன் மறுபடியும் முதுகுல குத்த try pannavum saagadichitaan.... Ava தான் அந்த ஆளுங்க la யாரோ solli avana கொலை panna வந்தா nu நினைச்சி இருக்காங்க la.... அவனும் avala போக sollitu கிளம்பு poitaan ava எதுக்கு vanthaalo அது pathi suththamaa pesa velai.... Marupadiyum சாயங்காலம் தான் வந்தான் ah athu varaikum angaye தான் உக்காந்து இருக்கா.... அவல பாத்து மறுபடியும் ava kita வந்து விசாரிக்க ஒரு vazhiya ava அவன் thambi மனைவி nu sollita... அவன் தான் namba la பணத்துக்காக நடிக்கிற nu solraan......avan thambi ku enna aachi முதலா உயிர் oda இருக்கானா இல்லையா athuve theriyala..., iva காசு kaaga thaan பொய் solraaru nu solraan ava sonnatha namba la enna aaga pooguthoo... Super pa.. Eagerly waiting for next episode
 

Niranjanadevi

Active member
Hi pa nanum aruvamanaiku bayanthu comments poda vandhuten athu eppadi unga heroes ellam sema mass telugu padam villains madhiri entry kudukuranga anna love panna arambicha appadiyae choclate boy ah mariduranga hero heroine name super romba vithiyasamana ethae samayam interesting ah poitu irruku eppo vera naalaiku enna nadaka poguthu appadinu theriyala varaikum tension ah irrukum kaalaila alarm vachu enthirikanaum 😥😥😥
 
வாமன் அந்த டாக்டர் சொன்ன கதையை நம்பிக்கொண்டதால் அலரந்திரி சொல்வதை நம்பவில்லையா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
வாமனின் தம்பி உயிருடன் தான் இருக்கானா அவன் ஏன் தன் அடையாளத்தை மாற்றி அவளை திருமணம் செய்யவேண்டும் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இந்த குழப்பம் எல்லாம் எப்போது தீரும் சகோ😇😇😇😇😇😇😇

கையில் அருவாமனையை வைத்து மிரட்டி கருத்து கேற்பது செம காமெடி சகோ:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Raghavee

New member
Hai mam unga kkpm...novel part 1 part2...theevirama padithaen viruviruppa pochu...sola idangalil part 1 udanpadillai endralum part 2 arumai....intha novel eduthavudun top gear la pohuthu...aarambamae amarkalama irukku...viru virupana unga ezhuthi nadai mihavum kavaruhirathu...waiting for Ur uds
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam....semma semma episode... Iva ethuku வந்தா அங்க என்ன nadakuthu.... அவனுக நினைச்சா maariye தானே avana கொலை panna வந்த ஆளுங்க அங்க இருந்து கொலை pannavum try panni enna asaalt ah avana தடுத்து appo kuda vennam poidu nu thaan sonna but அவன் மறுபடியும் முதுகுல குத்த try pannavum saagadichitaan.... Ava தான் அந்த ஆளுங்க la யாரோ solli avana கொலை panna வந்தா nu நினைச்சி இருக்காங்க la.... அவனும் avala போக sollitu கிளம்பு poitaan ava எதுக்கு vanthaalo அது pathi suththamaa pesa velai.... Marupadiyum சாயங்காலம் தான் வந்தான் ah athu varaikum angaye தான் உக்காந்து இருக்கா.... அவல பாத்து மறுபடியும் ava kita வந்து விசாரிக்க ஒரு vazhiya ava அவன் thambi மனைவி nu sollita... அவன் தான் namba la பணத்துக்காக நடிக்கிற nu solraan......avan thambi ku enna aachi முதலா உயிர் oda இருக்கானா இல்லையா athuve theriyala..., iva காசு kaaga thaan பொய் solraaru nu solraan ava sonnatha namba la enna aaga pooguthoo... Super pa.. Eagerly waiting for next episode
butiful pa... ama athe thaan athethaan.... ka ka ka po....:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi pa nanum aruvamanaiku bayanthu comments poda vandhuten athu eppadi unga heroes ellam sema mass telugu padam villains madhiri entry kudukuranga anna love panna arambicha appadiyae choclate boy ah mariduranga hero heroine name super romba vithiyasamana ethae samayam interesting ah poitu irruku eppo vera naalaiku enna nadaka poguthu appadinu theriyala varaikum tension ah irrukum kaalaila alarm vachu enthirikanaum 😥😥😥
antha payam irukkanum mavale... yarukitta... appuram daanksupaa... kathalnnnu vanthittaa villankakooda kulanthayaa poduraanunkao... manufacturer diffectnnu nenaikkiren...:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top