All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Naa நினைச்சேன் appove Sethu thaan வீர தேவன் ah irukanum nu.... Athu varaikum பரவால anga வந்ததுமே மொபைல் ah on panninaale..... Egavaaman தான் thudichi poitaan..... அவல vechi avana எப்படி எல்லாம் miraturaan.... Enna aaga pooguthoo.... Eppadi avala kaappaatha poraan...... Super maa.... Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ரைட்டர்ஜி ஏகவாமனுக்கோ, அலர்க்கோ ஏதாவது ஆச்சு??? :mad::mad::mad: அவ்வுளவுதான் ரைட்டர்ஜி:smiley54:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயணிக்காஆஆஆஆ....
பரவால்லையே நம்ம அலரு நல்லாதான் பேசுறா........செம்ம...
சேது தான் கெட்டவனு சொன்னோம்ல.
ஏகன் எப்படி சேதுவ வேலைக்கு சேத்துகிட்டாரு😤😤😤😤😤
ஏகனின் தாண்டவத்தை பாக்க ஆவலுடன்💓💓💓💓
 

marry

Bronze Winner
நயணிக்காஆஆஆஆ....
பரவால்லையே நம்ம அலரு நல்லாதான் பேசுறா........செம்ம...
சேது தான் கெட்டவனு சொன்னோம்ல.
ஏகன் எப்படி சேதுவ வேலைக்கு சேத்துகிட்டாரு😤😤😤😤😤
ஏகனின் தாண்டவத்தை பாக்க ஆவலுடன்💓💓💓💓
அம்மு என்னதான் நம்ம நயனிமா தம்மாத்தூண்டு யுடி போட்டாலும் பதிலுக்கு நீயும் இப்படி தம்மாத்தூண்டு கமெண்ட் போடக்கூடாது....தப்பு....
 
Status
Not open for further replies.
Top