All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shalini M

Bronze Winner
ஆமா
ஆனா முத்தத்துக்கு பதில் ரத்தம்
கட்டிபிடக்குறத்துக்கு பதில் வெட்டி போடுறது தானா மா உங்க பாஷைல ரொமான்ஸ்....😁😁😁😁😁
எல்லாம் கலந்த கலவை தான் ரொமான்ஸ் போல தல.....🤣🤣🤣
 

Shalini M

Bronze Winner
Rhyming ah....
Ammu shalu ketteengala ah
Cho chweet of u
😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
நானும் நேத்து அதே தானே சொன்னேன்....
Nàa சொன்ன மட்டும் யேதி விடுறியா கேக்குறது..... இப்போ சோ ஸ்வீட் அஹ்ஹ்....
 

Shalini M

Bronze Winner
நயனி மா அட்டகாசமான பதிவு...
ரொம்ப விறு விறுப்பா இருந்தது...எப்படினா ரொம்ப ரொம்ப குட்டியா பதிவு இருந்தமாதிரி இருந்துனா பார்த்துக் கோங்களேன்..😊😊😊
ஏகன் அதிரடி சும்மா சரவெடியாக இருந்தது.....👌👌👌👌👌
அலர் நினைத்தபடியே எல்லாம் நடந்தது...ஆனா இவ வாய வச்சிக்கிட்ட சும்மா இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும் போல சும்மா லொட லொடனு பேசி அவன வெறுப்பேத்துறா.....ஆனா அந்த டைம் ஏகனுக்கு சாதகமாய் இருந்தததால ஓகே.....ஒரு சிறு விஷயத்தை கூட நீங்க மிஸ் பண்ணுவதில்லை மா...எப்போதுமே அப்படி இருக்கும் நீங்கள் கதையை நகரத்தும் பாங்கு...உதாரணத்துக்கு படுக்கை குளிர்ச்சியாக இருப்பது என்று நீங்க மென்ஷன் பண்ணியது...இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் கூட நீங்கள் வர்ணிப்பது மிகவும் உயிரோட்டமாக காட்சிகளை கண்முன் கொண்டு வரும்...எப்போதுமே.....நாளையோடு இந்த பயணம் முடிவது கொஞ்சம் வருத்தம் தான்....ஆனாலும் அற்புதமான நினைவுகள் உங்களுடன்..அதற்கு முடிவில்லை என்பதே மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் மா😘😘😘😘😘
ரொம்ப குட்டி அஹ்ஹ் தானே இருந்துச்சு தல பதிவு......🤔🤔🤔🤔 எண்ணிகி பெருசா irunthurukkuu........

அப்புரம் தல உங்க கமென்ட் லா எதுகை மோனை எல்லாம் துள்ளி விளையாடுது....
அதிரடி சரவெடி சூப்பர் 👌👌👌👌👌
 

Shalini M

Bronze Winner
Nayanima awesome epi.........Vaman thungi elunthu alar illana odane ipdi escape ayeruppanu nenaikkave ila avan............apo avanoda unarvukal ah solliruntha vidham semma 😻😻😻

Intha alar பாருங்க அவன் ஊருக்கே போருக்கா............ தைரியம் தான்.........
அலர் ah vera nalla adichutanunga........vaman kitta nalla vangi கட்டிக்க போரணுங்க......

வாமன் ஓட entry super nayanimaa.......thotta kuri thappama alar கழுத்துல கத்தி வெச்சிருந்த வனொட நெதில ஓட்ட போட்டது செம்ம 😍😍😍
வமான் ஓட ஆக்ஷன் live ah pakura feel kuduthuchu ñayanima 😘😘😘😘 way of writing semma............intha Sethu ku vaman pathu olinjuttan avlo payam இறுகுள்ள apavum escape agama vanthu nalla matikittan.........alar ah kaya paduthi vaaman oda veri ah nalla துண்டி விட்டுட்டான்........... வாமன் கை எல்லாம் லூஸ் pannikittaan........... லாஸ்ட் லா அவனோட அதிரடி ஆட்டாத்த ஸ்டார்ட் pannittan தானே நயநி மா...... 😍😍😍
Tomorrow oda finish ah.....so sad vaman alar ah romba miss பண்ணுவோம்........💓💓💓
 
Status
Not open for further replies.
Top