All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
athethan... riming... I mean rhyming. yov ethukuya avankala koopudureenko. sandaiku ala thedureenkaRhyming ah....
Ammu shalu ketteengala ah
Cho chweet of u
I am blessed. thank you so much maNayanima super fight scene ma. What next eagerly waiitng for next ud. Thank you ma.
Illa nayani ma intha title ok nu neenga sonneengala....athukku..thaan koopten...athethan... riming... I mean rhyming. yov ethukuya avankala koopudureenko. sandaiku ala thedureenka
how sweet of you Marry. really I am blessed ma. unkalai pondra vasakarkal irukumvarai, enna venumnalum ezhuthittu pokalam. unka karuthukalthan nammai pondra eluthalarkalai uyirotama vachiruku. romba romba nandripa. umma. love you.நயனி மா அட்டகாசமான பதிவு...
ரொம்ப விறு விறுப்பா இருந்தது...எப்படினா ரொம்ப ரொம்ப குட்டியா பதிவு இருந்தமாதிரி இருந்துனா பார்த்துக் கோங்களேன்..
ஏகன் அதிரடி சும்மா சரவெடியாக இருந்தது.....
அலர் நினைத்தபடியே எல்லாம் நடந்தது...ஆனா இவ வாய வச்சிக்கிட்ட சும்மா இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும் போல சும்மா லொட லொடனு பேசி அவன வெறுப்பேத்துறா.....ஆனா அந்த டைம் ஏகனுக்கு சாதகமாய் இருந்தததால ஓகே.....ஒரு சிறு விஷயத்தை கூட நீங்க மிஸ் பண்ணுவதில்லை மா...எப்போதுமே அப்படி இருக்கும் நீங்கள் கதையை நகரத்தும் பாங்கு...உதாரணத்துக்கு படுக்கை குளிர்ச்சியாக இருப்பது என்று நீங்க மென்ஷன் பண்ணியது...இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் கூட நீங்கள் வர்ணிப்பது மிகவும் உயிரோட்டமாக காட்சிகளை கண்முன் கொண்டு வரும்...எப்போதுமே.....நாளையோடு இந்த பயணம் முடிவது கொஞ்சம் வருத்தம் தான்....ஆனாலும் அற்புதமான நினைவுகள் உங்களுடன்..அதற்கு முடிவில்லை என்பதே மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் மா
yov 2 title ayum vachutu porenya ippo ok vaa.Illa nayani ma intha title ok nu neenga sonneengala....athukku..thaan koopten...
Ammuvoda title neenga accept panneengala sema gaandu.....athaan
Thank you so much ma.Nice ud sis