sivanayani
விஜயமலர்
haa haa kanna moodurathuku muthal vaayai moodittu padichiurkkalam. appo thaan athu safe aa unka kitta irukumkovநான் போன epi அப்பறம் இந்த எப்பிய கண்ணை மூடிக்கொண்டு தான் படிச்சேன் நான் நல்ல பொண்ணு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
haa haa kanna moodurathuku muthal vaayai moodittu padichiurkkalam. appo thaan athu safe aa unka kitta irukumkovநான் போன epi அப்பறம் இந்த எப்பிய கண்ணை மூடிக்கொண்டு தான் படிச்சேன் நான் நல்ல பொண்ணு
yov innum seekiram therinchuda pokuthu... appuram ennaஅத தான்யா நான் அப்போத்துல இருந்து கேட்டுக்கிட்டே இருக்கேன்....இந்த நயனிமா விலாங்கு மீன் மாதிரி நழுவிகிட்டே இருக்காங்க
avan oldu paa.. ivan young paஇவன் தீரனை மிஞ்ச try பண்ணுறான். (பண்ணிடுவனோ)...தீரன்
Wow super....ippadi oru oru fruit ah inga vilaiyuthu anga vilaiyuthu nu ippadi aasa kaatureengalae ungalukku niyayamahaa haa thank you so much my dear. aamaa intha varam romance. adutha vaaram enakku villi pattam marupadiyum arambichidu. nenaikkave nadunkuthu. haa haa ithaluku palamum romba close pa. jambu enkirathu oru palavakai. ilankaila iruku. sema test. View attachment 13104
appuam vasanthi akkaku lolu romba jasthiya pochilla. velipadayaana appavithanamana pechukal kirramathil sakajamthane.
Ha ha ha eppadi thaan ippadi pathiladi kodukkureengalooo......haa haa kanna moodurathuku muthal vaayai moodittu padichiurkkalam. appo thaan athu safe aa unka kitta irukumkov
Nayani ma,. En kelvikkenna pathilநயனிமா சூப்பர்....
என்னமா இந்த வாரம் ரொமான்ஸ் வாரமா கச்சேரி கல கட்டுதே
அப்போ கன்பர்மா அடுத்தது அடிதடி வாரம் போலவே
அடேய் ஏகா உன் அலம்பலுக்கு அளவில்லையாடா....அவள இப்படி பாடா படுத்துற......
நல்லவேளை ஏகன் தன்னுடைய காதலை அவளுக்கு தெளிவு படுத்திட்டான்
நயனிமா சொன்னா மட்டும் ஒத்துக்க மாட்றீங்க....பாருங்க பழங்கள வச்சி ஒரு ஆராய்ச்சியே நடத்திப்புட்டீங்க....ரம்பட்டான்,
கருத்தக்கொழும்பான் மாங்கனி, மாதுளை அது என்ன பழம் நயனிமா ஜம்பு.....???÷
பாட்டிஇஇஇ தான் அவனுக்கு கரெக்ட்.ஹா ஹா முள்ளுக்கரண்டியா......நல்லா வேணும்......
தாத்தா பார்ட் மிஸ்ஸிங்.....
வசந்தி அக்கா கலாட்டா சூப்பர்...கிராமத்து கிண்டல் ரசனை
சேதுஊஊஊ என்ட்ரி
Oh my god....black god aattam start pannittana?
உங்க அதிரடிக்காக வெயிட்டிங் மா....
அது என்னமா பழையது போல ஏட்டிக்கு போட்டியா பேசுறது....
Love uuuuuuu....
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லைHa ha ha eppadi thaan ippadi pathiladi kodukkureengalooo......
Unga vaayayum mooda vacha peruma yaaravathu reader ukku unda....iruntha sollungalen...avanga kaiya kaalaa ninaichu thottukkiren
Old is gold என் செல்லம் அவன்avan oldu paa.. ivan young pa