All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

marry

Bronze Winner
சேது தான் கறிதேவங்கு பையனா irukkumooo
அத தான்யா நான் அப்போத்துல இருந்து கேட்டுக்கிட்டே இருக்கேன்....இந்த நயனிமா விலாங்கு மீன் மாதிரி நழுவிகிட்டே இருக்காங்க🙄🙄🙄🙄🙄
 

marry

Bronze Winner
நான் போன epi அப்பறம் இந்த எப்பிய கண்ணை மூடிக்கொண்டு தான் படிச்சேன் நான் நல்ல பொண்ணு
யாரு.....
நீ.....
நல்ல பொண்ணு....
அதுலயும் கண்ண மூடிக்கிட்டு....
ஒழுங்கு மரியாதையா போயிடு சொல்லிட்டேன்😤😤😤😤😤
 

Yasmine

Bronze Winner
யாரு.....
நீ.....
நல்ல பொண்ணு....
அதுலயும் கண்ண மூடிக்கிட்டு....
ஒழுங்கு மரியாதையா போயிடு சொல்லிட்டேன்😤😤😤😤😤
நம்பு செல்லம் நான் அவளை அவன் படுத்துன கொடுமையை படிக்கவே இல்லை ...பச்சைமண்ணு நான்
 

sivanayani

விஜயமலர்
நயனிமா சூப்பர்....
என்னமா இந்த வாரம் ரொமான்ஸ் வாரமா😍😍😍😍 கச்சேரி கல கட்டுதே
அப்போ கன்பர்மா அடுத்தது அடிதடி வாரம் போலவே🤔🤔🤔🤔
அடேய் ஏகா உன் அலம்பலுக்கு அளவில்லையாடா....அவள இப்படி பாடா படுத்துற......
நல்லவேளை ஏகன் தன்னுடைய காதலை அவளுக்கு தெளிவு படுத்திட்டான்😁😁😁😁
நயனிமா சொன்னா மட்டும் ஒத்துக்க மாட்றீங்க....பாருங்க பழங்கள வச்சி ஒரு ஆராய்ச்சியே நடத்திப்புட்டீங்க....ரம்பட்டான்,
கருத்தக்கொழும்பான் மாங்கனி, மாதுளை அது என்ன பழம் நயனிமா ஜம்பு.....???÷🤔🤔🤔🤔
பாட்டிஇஇஇ தான் அவனுக்கு கரெக்ட்.ஹா ஹா முள்ளுக்கரண்டியா......நல்லா வேணும்......
தாத்தா பார்ட் மிஸ்ஸிங்.....
வசந்தி அக்கா கலாட்டா சூப்பர்...கிராமத்து கிண்டல் ரசனை👌👌👌👌👌
சேதுஊஊஊ என்ட்ரி🤔🤔🤔🤔
Oh my god....black god aattam start pannittana?
உங்க அதிரடிக்காக வெயிட்டிங் மா....😘😘😘😘😘😘😘
அது என்னமா பழையது போல ஏட்டிக்கு போட்டியா பேசுறது....😜😜😜😜😜
Love uuuuuuu....😘😘😘😘😘😘
haa haa thank you so much my dear. aamaa intha varam romance. adutha vaaram enakku villi pattam marupadiyum arambichidu. nenaikkave nadunkuthu. haa haa ithaluku palamum romba close pa. jambu enkirathu oru palavakai. ilankaila iruku. sema test. 13104

appuam vasanthi akkaku lolu romba jasthiya pochilla. velipadayaana appavithanamana pechukal kirramathil sakajamthane.
 
Status
Not open for further replies.
Top