Chitra Srinee
Active member
Alarukku mattum ean eppadi onnu probs avala thedi varuthu ellatti avale prob nenachi thavikkara Ho kadave vaaman first karundevan a azhikkariyo ellaiyo alavukku un manathil ullathai puriya veipa waiting for next epic
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
thank you so much malovely lovely updates nayani.waiting eagerly for your next posts.
Thank you so much manice ud sis
Thank you so much ma. I am blessed.Super story maam. Ungal kadai ellame vidyasama iruuku, aachu inimel sandoshama iruppanu nenicha, oru twist kooduthuteenga. Romba swarasyama pogudu, adhutha epiku waiting.
Thank you so much maஅடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்தியா பதிவு சகோ
avaloda thalai eluthupaa. thaane thappaa ellathayum purinchukittirukkira. ivala enna pannalamAlarukku mattum ean eppadi onnu probs avala thedi varuthu ellatti avale prob nenachi thavikkara Ho kadave vaaman first karundevan a azhikkariyo ellaiyo alavukku un manathil ullathai puriya veipa waiting for next epic
Thank you so much for your wonderful comment pa. avalum enna seivaal. palaveenamaana manasu, udambu palaveenamaka thappaaka ninaikirahtu. unmai theriyumpothu ellaam sariyaayidumpa. wait pannunka.சிவா மா, எப்பவும் இந்த ஹீரோயின்கள் எதையும் முழுசா கேட்காமல் பாதியை மட்டும் ஒட்டு கேட்டுட்டு ஹீரோக்களை கஷ்டப்படுத்துறதையே வேலையா வெச்சிருக்காங்க..... எங்க ஏகன் அவளை காணாமல் துடிதுடிச்சு, சிறுத்தையை கொன்னு, கொலைகாரர்களுடன் சண்டையிட்டு இந்தம்மாவை தூக்கிட்டு வந்து, இரவெல்லாம் கால புடிச்சுவிட்டு, ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சா, டக்குனு அவனை பத்தி தப்பா நினைச்சுட்டாளே..... அவன் கண்ணே அவள் மேல் உள்ள அளவு கடந்த காதலை சொல்லுது, கொஞ்சம் இந்த அலரை தலை நிமிர்ந்து அதை பார்க்க சொல்லுங்க.... அப்பவாவது புரியுதா பார்ப்போம்........ நல்லவேலை பாட்டி அலரை இழுத்து வந்து அவருடன் அமர வைத்தார், இல்லையென்றால் இவர்கள் சேதுபதி கிராமத்தை அடைந்திருக்க மாட்டார்கள். அடுத்து ஏகனின் ஆக்ஷனுக்காக வெயிட்டிங்.....