marry
Bronze Winner
நயனி மா.....இது உங்களுக்கே நியாயமா இருக்கா.....புள்ள இப்ப தான் காதல புரிய வச்சி தாலி கட்டி குடும்பம் நடத்துறத தள்ளிப்போட்டு ஆசுவாச பட்டு நிமிர்த்தக்குள்ள இப்படி இவள அரகுறையா கேட்கவுட்டு ஆப்பு வச்சிட்டீங்களே......ஏற்கனவே இந்த அலர் புள்ளைக்கு பல்பு பிரகாசமா எரியும்......இப்போ மின்னி மின்னி எரிய போகுது....பாவம் ஏகன் இவள பார்ப்பானா...இந்த black god ah paarpaana.....too much ah panreenga....
ஏகா என்னடா நீயே பாம்பு புத்துக்குள்ள கைய வுடுற மாதிரி அலர யூஸ் பண்ணி கருந்தேவன புடிக்க பார்க்குற......phone la track device lam ok thaan....ஆனா அந்த பச்சபுள்ள உன் மேல காண்டுல இருக்கே......நாம ஏன் உயிரோட இருக்கனும்னு வாலண்டீரா போய் மாட்டிக்கும் போலவே
பாட்டீஈஈஈஈஈஈ தாத்தா டியூட்டிய நீங்க எடுத்துக்கிட்டீங்களோ....புள்ளய பார்க்க கூட விட மாட்ரீங்க. உர்ர்ர்ர்ர்........
தாத்தாஆஆஆ உஷார் தான்யா நீரு பாட்டி சொன்ன பாயிண்ட கபக்குனு பிடிச்சுகிட்டு கார்ல முன்னாடி போய் உட்கார்ந்திட்டீரு.......இல்லன நம்ம ஏகனு நிச்சயமா ஏதாவது மல உச்சியில கார தொங்க விட்டாலும் விட்டுருப்பான்
நயனி உங்க மேல சின்ன வருத்தம் நீங்க இந்த பதிவுல எங்களுக்கு எந்த பழமும் கொடுக்கல
ஆனாலும் உங்க கிட்ட ஏதோ மாஜிக் இருக்கு ஒவ்வொரு பதிவையும் எங்கள ரசிக்க வச்சிபுடறீஙக...
தேங்க்சுஉஉஉஉ.....
கேள்வி நேரம் : நயனி மா நாய்க்கு ஏன் முழு தேங்காய் ஒட்டாது