All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா சூப்பர்டா.....
லட்சுமி நீ வீட்டுக்கு வந்திட்டியா....☺☺நல்லா வந்த போ.....ஆனா நீ ஓடினதால தான அலருக்கு பல்ப் எரிஞ்சிது.....இல்லனா இவ எப்போ ஏகன ஏத்துகறது......🐄
கோமாதா எங்கள் குல மாதா...😁😁😁😁😁😁
தாத்தா ஏகன் காட்சிகள் சூப்பரோ சூப்பர்....முட்டை கோபி ☺☺☺☺
யு ட்யூப் போடுங்க நயனிமா லைக்ஸ் பிச்சிக்கும்☕☕☕☕
ஏகா நல்ல வேளை தாத்தா உதட்டுல கொடுக்காம போனியே..கொடுத்திருந்தா.....ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஓஓஓஓ னுல ஆகியிருக்கும்..😍😍😍😍😍😍😍😍
கண்ணா முதுகு பார்த்திட்டியா....நயனி மா எனக்கு ரஜினி ஞாபகம் வந்தது.....கடவுளே கடவுளே😂😂😂😂😂😂😂😂😂😂😂
டேய் முதுக பார்த்தௌன தான் கண்ட்ரோல் யுவர் செல்ப் ன்னு சொன்ன...மத்தது எவ்லாம் தள்ளிப்போட்டுட்டியே......பஞ்ச பக்கத்துல வச்சிக்கிட்டு நீ என்ன கதியாக போகிறியோ........
நயனிமா இன்னிக்கு முத்த சீன தாத்தாக்கு கொடுக்க வச்சி ஏமாத்திட்டீங்க😢😢😢😢
இன்னைக்கு ஒரு பழம் அறிமுக படுத்துவீங்கனு நினைச்சேன்.....ஆனா எவ்ளோ அருமையா எழுதுறீங்க
நகைச்சுவை யாகட்டும்
காதல் காட்சிகள் ஆகட்டும்
சண்டை. காட்சிகள் ஆகட்டும்
எதுவாயிருந்தாலும் காட்சிகள எங்க கண்ணுமுன்னாடி கொண்டு வந்து ரசிக்க வைக்கிறீங்க.......தூள் தூள் தூள்
😘😘😘😘😘😘
Thank you so much marry. you made my day. I am blessed and honoured. mutta coffee udambuku, irumaluku sema.. try pannunka. appuram yutubela pottutaa pochu.. apuram nalla vela thathavoda uthatta vittu vachaan. ille paattiyoda nelama ennaavirathu.. adi aaththi. paavam avane muthuka pathuttu thookamillama thavikkaporan. ithila mathathukalayum paathirunthaa... avanoda nelama ennaavirathu. :love::love::love::love:o_O
 

sivanayani

விஜயமலர்
Nayanima semma epi... Lakshmi veetuku vanthuruchu ah........athu kattukulla alar ah kuditu poi Rendu peraium serthu vacha புண்ணியத்த கட்டிகிச்சு........😘😘😘😘
அலர் அவ ரூம் ku poiruvanu vaman thukkitu porathu semma............
Alar ah paththa mayakkathula Thaththa va hug panni kiss pandra scene semma 🤣🤣🤣🤣🤣🤣nayanima.........
தாத்தா ஃபர்ஸ்ட் நைட் லா சரசு வா கட்டி பிடிசுட்டரா 😅😅😅😅😅
தாத்தா பாட்டி லவ் சூப்பர் நயணி மா.😍😍😍
Thank you so much ma... ha ha ha... sarsuvoda scene pinnaadi sinnatha varum parunka. thathavoda kashtakaalam avar kattipudichathu ponnaa pochu... paatikitta embitt adi vaankinaaro. aiyo paavam. :love::love::love::love:
 

Niranjanadevi

Active member
Sema nayani ma thatha nanum anga getha oru rowdy irrunthanae avana than theditu irruken nayani ma intha munjila eppadi romantic look kondu vara poranga ninachen anna eppadi asadu vazhiya vachutingalae Pengal vetkathae vida aangal vekam oru azhagu than wow next kavadi scene ah sema ponna muraiyae rendu tharam padichen antha scene keep rocking nayani ma
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Very very Lovely episode..... தாத்தா vukum பாட்டி kum avala பாத்த ஒடனே தான் உயிரே vanthuthu.... Ava Lakshmi kaaga thaan ஓடினா nu therinja appo நிம்மதி Lakshmi வந்துடுச்சா பாரு டா அது kudave வந்து இருந்தா வீடு ku வந்து இருந்து irupaa....egavaaman avala avanodaya room ku thukikitu vanthutaan...... அவன் manasula ava mela எவ்வளவு காதல் இருக்கு nu sollitaan avaluku avvallavu santhosham அதுல than odaya கணவன் ava mela உயிர் ye vechi இருக்கானே.... பாட்டி avaluku மருந்து போட்டு... தாத்தா yum பேரனும் enna சேட்டை 😊 😊 😊 😊 😊 தாத்தா first night ah kolaagalamaa kondaadi இருக்காரு போல 😊 😊 😊 😊 😊..... Avaluku சாப்பாடு கொடுத்து ava kaayathuku மருந்து போட்டு.... Avalukaaga மறுபடியும் காவடி எடுக்க poraana semma.... Avaluku avan evvallavu mukkiyam nu. Sollitaan... தாத்தா vukum பாட்டி kum avvallavu santhosham.... Super Super Super mam... Semma.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top