All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very sry nayanima... Last one week ah ennala cmt poda mudila but padika thavarama maten... Epadiyo Kalyanam nadathi engala elam high bp range Ku kondu poi ipa romance moodku kondu vandurukanga.. super nayanima... Ovoru ud mudiyarapavum Oru suspense oda niruthi engala payapaduthitenga... Marupadiyum yegan kavadi eduka Poran ini aduthu Enna seiya kathu irukan andha karundevan...
 

marry

Bronze Winner
ஹாய் நயனிமா சூப்பர்டா.....
லட்சுமி நீ வீட்டுக்கு வந்திட்டியா....☺☺நல்லா வந்த போ.....ஆனா நீ ஓடினதால தான அலருக்கு பல்ப் எரிஞ்சிது.....இல்லனா இவ எப்போ ஏகன ஏத்துகறது......🐄
கோமாதா எங்கள் குல மாதா...😁😁😁😁😁😁
தாத்தா ஏகன் காட்சிகள் சூப்பரோ சூப்பர்....முட்டை கோபி ☺☺☺☺
யு ட்யூப் போடுங்க நயனிமா லைக்ஸ் பிச்சிக்கும்☕☕☕☕
ஏகா நல்ல வேளை தாத்தா உதட்டுல கொடுக்காம போனியே..கொடுத்திருந்தா.....ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஓஓஓஓ னுல ஆகியிருக்கும்..😍😍😍😍😍😍😍😍
கண்ணா முதுகு பார்த்திட்டியா....நயனி மா எனக்கு ரஜினி ஞாபகம் வந்தது.....கடவுளே கடவுளே😂😂😂😂😂😂😂😂😂😂😂
டேய் முதுக பார்த்தௌன தான் கண்ட்ரோல் யுவர் செல்ப் ன்னு சொன்ன...மத்தது எவ்லாம் தள்ளிப்போட்டுட்டியே......பஞ்ச பக்கத்துல வச்சிக்கிட்டு நீ என்ன கதியாக போகிறியோ........
நயனிமா இன்னிக்கு முத்த சீன தாத்தாக்கு கொடுக்க வச்சி ஏமாத்திட்டீங்க😢😢😢😢
இன்னைக்கு ஒரு பழம் அறிமுக படுத்துவீங்கனு நினைச்சேன்.....ஆனா எவ்ளோ அருமையா எழுதுறீங்க
நகைச்சுவை யாகட்டும்
காதல் காட்சிகள் ஆகட்டும்
சண்டை. காட்சிகள் ஆகட்டும்
எதுவாயிருந்தாலும் காட்சிகள எங்க கண்ணுமுன்னாடி கொண்டு வந்து ரசிக்க வைக்கிறீங்க.......தூள் தூள் தூள்
😘😘😘😘😘😘
 
Status
Not open for further replies.
Top