All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
காட்டிற்குள் வழி தவறினால் என்னன்னா இன்னல்களை அடைய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲😲
Thank you so much kavitha:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அப்பாடா ஒரு வழியா அலருக்கு பல்பு எறிஞ்சிருச்சு.... உங்களுக்குதா யாரும் சந்தோசமா இருந்தா புடிக்காதே டார்லிஙலகுஊஊஊ.... சோ லஷ்மி மூலம் ஆப்பு வச்சாச்சுஊஊஊ...ரைட்டு....
அலரு என்ன ஓர் மன வலிமை... சூப்பர்..எல்லாம் காதல் படுத்தும் பாடு... வீரத்தமிழச்சி புலிக்கெல்லாம் பயப்படுவாளா.... காட்டில் நடக்கும் காட்சிகளை மிக நேர்த்தியா சொல்லிடீக டார்லிங்குஊஊஊஊ.... அப்புற என்ற மகன் வந்துதா காப்பாத்துனுமா இல்ல மேடமே தப்பிடுவாளா.... வெயிட்டிங்....
லவ்லி எபி.... லவ் யூ டார்லிங்குஊஊஊஊ
Thank you so much Darlinguuuuuu love you dalinguuuuu... imbittu thanna kapathinavaluku iniyum kapathikka mudiyaathaa? kela vilunthappave enthirichu vanthava, avan varalannaalum thanna kaapathipaa dalinguuuuu... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிக மிக அருமை.அலந்திரி, பண்டைய தமிழ்ப்பெண் முறத்தால புலிய விரட்டினமாதிரி, கட்டையால சிறுத்தைய விரட்டீட்டாளோ.ஏகவாமன ஒரு வழி ஆக்காம விடமாட்டேயே.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் நயனி.
Thank you so much ma haa haa haa athe athe :love::love::love::love:
 

Shalini M

Bronze Winner
well... naa enna solla varrennaa.... ethuvaa irunthaalum pesi theerthukkalaam... ennaa ippo neenka onnu solla, naa onnu solla, athuve appuram... ippo unkaluku enna, pesavenaam... ambittumthaane.. sari... naa.. naa pesala... ahhhh ahhhh ahhh abirami abirami abiraami (Kamalhasan pola padikkavum):p:p:p:p
Nayanima inniku ungaluku enna achuuuu...
Over மிமிக்கிரி ah pannitu irukinga....
 
Status
Not open for further replies.
Top