All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hellooo enna ninaichi kittu irukkeenga unga manasula......romba thaan thulreenga....vitha vitha ma voice modulation kodukkureenga raghuvaran santhanam nu ...😡😡😡😡😡😡😡
Venam ithu nallathu kku illa sollitten...aamam.,😠😠😠😠😠😠
well... naa enna solla varrennaa.... ethuvaa irunthaalum pesi theerthukkalaam... ennaa ippo neenka onnu solla, naa onnu solla, athuve appuram... ippo unkaluku enna, pesavenaam... ambittumthaane.. sari... naa.. naa pesala... ahhhh ahhhh ahhh abirami abirami abiraami (Kamalhasan pola padikkavum):p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
அந்த bear Gil's kitta pidichu kudutharlam nayanima va ok va thala................avan tha வித வித பூச்சி பூளு பாம்பு எல்லாம் பிடிச்சி sapta குடுத்து டார்ச்சர் பண்ணுவான்...... அலர் ah yenda kattukulla anupunom nu feel pannanum......avan kudukara torture la....🤣🤣🤣🤣
adi aththi enmela embittu anpuya intha ponnunkku:mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
நயணிக்கா......
என்ன பன்னி வைச்சிருக்கீங்க😠😠
அவளே கண்டதையும் யோசிச்சு இப்போ தான் தெளிவான
அது உங்களுக்கு பொறுக்களையா....
இந்த லக்ஷ்மி இப்புடி ஏகன் வீட்டு சாப்பாட சாப்பிட்டு கருந்தேவனுக்கு சாதகமா வேல பாத்திடுச்சே...😵😵😬
காட்டு பக்கமா தான் ஓடுவியா வேற பக்கம்லா போகமாட்டியா😡😡😡...
இந்த மேடம் லக்ஷ்மிய காப்பாத்த போனாங்கலாம....ஏன் யாருச்ச கூப்ட வேண்டியது தான.....லக்ஷ்மிய காப்பாத்துங்கனு...நீயே தான் பீன்னாடி ஓடனுமா🤐🤐🤐அங்க கத்தியிருந்தா இங்க மாட்டியிருக்க வேண்டாம்ல😒😒😒😒😒🙁
லக்ஷ்மி நைசா சிறுத்தைகிட்ட மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டியே😤😤😤😤ஒழுங்கா வீட்டுக்கு போய் ஏகன் கூட்டிட்டு வர .....இல்லனு வைய் உன்ன அவ்ளோதான்........
ஏன்மா அலரு பக்கத்துல பள்ளம் தானே சிறுத்தை பாயவரும் போது கரெக்ட்டாஆஆ குனிஞ்சுறு இல்லாட்டி சைட்ல உருண்டுறு சிறுத்தை பள்ளத்துக்குள்ள போயிரும்......அது விழுந்ததும் எஸ்கேப் ஆகிருனும் ....
உடனே சிறுத்தைய பாக்க பாவமா இருக்கு!!!! அது ஒரு வாயில்ல ஜீவன்!!அப்புடினு உடனே அத காப்பாத்தனும்னு நினைச்சு கைய கீது கொடுத்து வைச்சுராதா😕😜 ஆல்ரெடி லக்ஷ்மிய காப்பாத்த வந்து தான் இப்புடி......சிறுத்தை விழுந்ததும் குடுகுடுனு ஓடிரு இன்னொரு சிறுத்தை வரத்துக்குள்ள நம்ம
சிங்கம் வந்துரும்.....அதாங்க நம்ம ஏகன்......#காடு#லக்ஷ்மி#சிறுத்தை#
பயம்#அச்சம்#பள்ளம்#தைரியம்#ஏகன்#தவிப்பு#காயம்#வெய்டிங்ங்😍
ha ha ha ultimate comment Ammu. really I enjoyed it. each every sentence make me laugh... unka hash tag vera level. I love it pa. thank you so much my dear. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top