All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nayanima evlo நால வெயிட் pannitu இருந்திஙa..... அலர் ah சிறுத்தை கிட்ட மாட்டி வெக்க..........😡😡😡😡
அலர் வேற இப்போ தான் வாமன் ஆ புரிஞ்சு கிட்டா........ அதுக்குள்ள இந்த லட்சுமி வேற எல்லாத்தையும் சொதபி வெச்சுருசு....😣😣😣
அவல kutitu காட்டுக்குள்ள வந்து vitutu அது எஸ்கேப் அயெருசே.........
வாமன் வேற அலர் கல்யாணம் பிடிகளனு தா போணனு nenachukuvan......
அலர் வேற தைரியமா சிறுத்தை யா வே neruku நேர் ஃபேஸ் பன்றா......... சிறுத்தை அவ மேல விழுந்தது vaman vanthu shoot pannitan thana nayanima..... waiting for next epi...
ithu eppavo yosichathu thankam. eppo vamana romaba kashtapaduthinaalo appave sinkathitta pudichu kodukkathaan nenachen. appuram paavam pulachupokattumnu siruthaikitta maativitten. aduthavaatti sinkathukitta sikka vachiralaam. okai thankam. vaaman varuvaanaa maataanaa? rosichute irunka. :love::love::love::love:
 
marry

Bronze Winner
ஹாய்.....நயனிமா அருமைடா...எங்கள அப்படியே காட்டுக்குள்ள கூட்டிட்டு போன மாதிரி இருந்தது.....இந்த discovery channel la ஒருத்தர் வருவாரே அவர போல 😋😋😋😋
பாவம் அலர் இல்லாத மூளைய போட்டு கசக்கி அவ கண்டுபிடிச்சி சந்தோஷப்படறதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே உங்கள😡😡😡😡😡.….
இப்படி தெளிய வச்சி தெளிய வச்சி அடிக்கறீங்களே.....அவ பாவம் உங்கள சும்மா விடாது....ஆமா சொல்லிட்டேன்🙄🙄🙄🙄
உங்களுக்கு என்ன திரில்லர் ஸ்டோரி எழுதறதா நினைப்பா......சிறுத்தை பாய வர நேரத்துல தொடரும் போடுறீங்க.....எப்படியும் எங்க சிங்க குட்டி வந்து காப்பாத்திடும் அது வேற விஷயம்.....ஆனா நீங்க எப்படி இப்படி பண்ணலாம்.....எங்கள தம்மாதூண்டு யுடி கொடுத்து ஏமாத்திட்டீங்க.....போங்க......நீங்க..முத்தமா இருந்தாலும் மொத்தமா அத மட்டும் தான் கொடுக்கறீங்க.....த்ரில்லரா இருந்தாலும் திடுதிப்பூனு முடிச்சிப்புடறீங்க.....உங்கள👊👊👊
 
நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர் தற்போது எல்லைக்கு வெளியே இருக்கிறார்... தயவுசெய்து மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யவும்.
The person you are calling is unavailable right now, please try your call again later.. jis klaint se aap sampark kar rahe hain, vah vartamaan mein seema se baahar hai ... krpaya punah prayaas karen.(Hindi from google translate. sariya theriyala thappunnaa mannichu) :p:p:p:p:p:p:p
 
marry

Bronze Winner
imbittu n aalum zoo la thane pathirupeenka. muthavaatti kathaila paakireenka. paarunka paarunka. 48 mani nerathila eppadi thappikirathunnu yosinka. vanthitte iruken. appuram romba nandripa. me happy :love::love::love::love:
நயனீஈஈஈஈஈஈஈ.....இவ்ளோ நாளா சிங்கத்த டிவில பார்த்திருப்ப, சினிமா தியேட்டருல பார்த்திருப்ப அவ்வளவு ஏன் zoo ல கூட பார்த்திருப்ப...இப்ப உன் வீட்டுக்குள்ள பார்க்கனுமா.....
பார்க்கிறியா பார்க்குறியா ஓங்கி அடிச்சா எட்டரை டன் வெயிட்டுடா...நடு மண்டைல நச்சுனு வச்சிடுவேன்...பார்த்துக்கோ.. 🔨🔨🔨🔨🔨🔨
கிண்டலு......be careful....😡😡😡😡😡😡
 
marry

Bronze Winner
நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர் தற்போது எல்லைக்கு வெளியே இருக்கிறார்... தயவுசெய்து மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யவும்.
The person you are calling is unavailable right now, please try your call again later.. jis klaint se aap sampark kar rahe hain, vah vartamaan mein seema se baahar hai ... krpaya punah prayaas karen.(Hindi from google translate. sariya theriyala thappunnaa mannichu) :p:p:p:p:p:p:p
😡😡😡😡😡😡😡😡😡😡😡
Athu theriyaathu kku muthala enakku hindi theriyanum la 😝😝😝😝😝
Aanalum over kusumbu udambukku aagathu chellam paartthukko UrrRrrrrrrrrrr.....
 
sivanayani

விஜயமலர்
நயனீஈஈஈஈஈஈஈ.....இவ்ளோ நாளா சிங்கத்த டிவில பார்த்திருப்ப, சினிமா தியேட்டருல பார்த்திருப்ப அவ்வளவு ஏன் zoo ல கூட பார்த்திருப்ப...இப்ப உன் வீட்டுக்குள்ள பார்க்கனுமா.....
பார்க்கிறியா பார்க்குறியா ஓங்கி அடிச்சா எட்டரை டன் வெயிட்டுடா...நடு மண்டைல நச்சுனு வச்சிடுவேன்...பார்த்துக்கோ.. 🔨🔨🔨🔨🔨🔨
கிண்டலு......be careful....😡😡😡😡😡😡
ey ey ey... nee singamnaa... naa erumbu... kaathukkulla pukunthu kudanchennu vachukko.. unnaala paruppu alavu kooda kaiyai uyartha mudiyaathudaa... itho paar... mariyaathayaa thirumbi paakkaama odidu... naa amaithiya irukum varaikkumthaan, unakku nallathu... purinchuthaa.. purinchuthaa... (Mark Antory Raguvaran style il padikkavum) :p:p:p:p
 
sivanayani

விஜயமலர்
😡😡😡😡😡😡😡😡😡😡😡
Athu theriyaathu kku muthala enakku hindi theriyanum la 😝😝😝😝😝
Aanalum over kusumbu udambukku aagathu chellam paartthukko UrrRrrrrrrrrrr.....
appo hindi theriyatha singamaa neenka... hindi maalum nahi... mera hindi achchaa polum hey.. inimey hey.. hindi hey... ezhuthum hey... neenka padikkum hey...

kusumbaa... entha kadaila kodukkuraanunko... (santhanam pola padikkavum):love::love::love::love:
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Semma semma episode.... Iva அதிர்ச்சி la தான் எங்க poorom nu theriyaamal வந்து kitu இருந்து இருக்கா appo Lakshmi ivala இடிச்சி இருக்கு..... Appo தான் suyathuke வந்து இருக்கா ஒரே அழுகை எல்லாத்தையும் நினைச்சி அழுது அழுது கடைல வாழ்ந்தாலும் esum thaazhnthaalum esum intha உலகம் nu purinjikita.... Avalukaaga vaazhanum இனிமேல் nu. முடிவு panni santhoshama இருக்கும் potha Lakshmi காட்ட நோக்கி odanum iva அது pidichidanum நினைச்சி ஓடி வந்த வழி ah paakula.... Ivan ella இடத்துலயும் தேடி தவம் வந்து சொன்னா ஒடனே காட்ட நோக்கி odraan iva எங்க engayo போய் கட்சில எங்க இருக்கோம் nu theriyaamal azhuthu திரும்பவும் Lakshmi avala vittu pogum பொது அதே பிடிக்க போய் பள்ளத்தில் விழுந்து ஓ மை God ச்சே பாவம் pa எப்படியோ கஷ்டம் pattu mela ஏரி வந்த சிறுத்தை avala thaakka வந்துடுச்சி enna aaga pooguthoo.... Alar oda feelings ah semma ah describe panni இருந்திங்க arumai... Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top