All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நெனச்சேன் தாத்தா இப்படி ஏதாவது கோக்கு மாக்கு வேல பண்ணுவாருன்னு. இருந்தாலும் ஒரு நிமிஷம் மனசு திக்குன்னு ஆகிருச்சு.ஆனா அலரந்தியோட feelings யும் புரிஞ்சுக்கணும்ல. அலர கொஞ்சம் கொஞ்சமா தான மாத்த முடியும். டக்குனு ஷாக் கொடுத்திட்டீங்களே. Very nice ud.
Dangerous Thaththa..........na kuda அவருக்கு என்னமோ ஏதோ ayeruchu nu romba feel panni padichutu iruntha பாட்டி ku முத்தா kuduthutu கடைசி ஆசை nu vaaman ah thali katta vechu irukaru nu paththa.......... குளிர்ச்சி ah முத்தா kudukaratha
Konjam நேரத்துல எல்லாரையும் பதர vechutaruu....
இந்த அலர் எங்க போன nayanima...
..... தாத்தா semma kedi la aiyyo naa kuda nizamave தாத்தா avvallavu thaan போல nizamave odambu romba முடியல nu நினைச்சேன்..... இவரு என்ன naa கிடைச்ச chance ah என்னமா utilize panni irukaaru..... Alanthari ah இந்த chance ah விட்டா கல்யாண thuku samathikka veikka முடியாது.... அவல அந்த time la எதையும் ஒழுங்கா சிந்திக்க முடியாது முக்கியமா kutra உணர்வு namba உண்மை ah சொன்னது naala தானே தாத்தா vuku இப்படி aachi nu.....vaamanum ava சம்மதம் எல்லாம் கேக்க kudaiya நிலமை la. Illa தாத்தா oda kadasi ஆசை நிறை vethanumnu தாலி kattitaan.... முத்தம் கொடுக்க sonnaaru பாருங்க ..... Doctor escape aaitaru.... பாட்டி kita semma அடி vaanginaaru...... Jayavaaman உயிருடன் இருந்ததது therinji இருக்கு alar avan wife num therinji இருக்கு..... Alar enna ஆள காணும் எங்க போனா... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.