நயனிமா நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கவே இல்ல..?...புள்ளைங்கோ romance கேக்குதுங்கோனு சொல்லிட்டு இப்படி பலா சுளையிலயே இந்த எபிய ஓட்டிட்டீங்களே....இதையெல்லாம் நாங்க யோசிக்க மாட்டோம்னு நினைச்சீங்களோ.......
மிகவும் அருமையான எழுத்து நடையில் தவிப்பு மறுப்பு கோபம் காதல் ரசிப்பு வெறுப்பு தவிர்ப்பு னு நவரசம் கலந்து கொடுத்தீங்க....நன்றி....
இப்படி ஏகன கெஞ்ச வச்சிட்டீங்களே பாவம் அவன்...அலரும் என்ன செய்வா அம்மணிக்கு சமூக சிந்தனை அதிகமா இருக்கே.....
இப்போ என்ன ஓட்டமா??????யோவ்.....
இந்த கிழமைல திருமணம் நடக்கும் நடக்கும்னு கடந்த மூன்று கிழமையா இதை தான்யா சொல்லிட்டிருக்கீங்க.....என்ன தான் உங்க நினைப்பு.....அப்புறம் கனடா வந்து கைமா தான்...be carefullllllll