All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hello machi.
As usual semma romantic 😊😊😊😊. Remember dr. We’re unmarried 🤨🤨🤨.

Eventhough you’re happy when I’m not commenting I’ll not give you that happiness 😂🤣😂🤣😂🤣😂

And you’re trying to cheat other readers( @Ammubharathi @Shalini M @marry @saranyasrinivas ) by giving just 1 scene and saying it as episode 😜😜
I’ve to alert 🚨 them. I can’t skip that duty dr.
Hi my dear.... intha scene unkalukkakave eluthinathu kannu.. appothaan thirumanam mudicha pinnaadi eppudi ummaa kodukkirathunnu theriyum... athanala neenka enakku thaank panniye aakanum. appuram, theriyume.. unka ellarukum naa villinnaa, enakku neenka villi.. .apuram enna start the music. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Apdi poduda vaamaa.. Mayile Mayile eragu podunu kenjinana podathu naamale kalathula yerangi eragai eduka vendiyathu than.. Atha pola than alar ta saanthamana vaaman edupadathu action vaaman than sari pattu varum.. Nayanima different different ah English kiss kodukalamnu Unga novels paduchu than therithu... Waiting for vaaman's romantic action moments😍😘😘
how sweet of you.. ha ha ha thank you so much ma... vetkam coming ya:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயணிக்கா..........
ப்ரோபசலோட தொடர்ச்சி நல்லாதான் இருந்துச்சு .....நம்ம ஏகன் சார் சொன்ன மத்த எல்லா கண்டிசன்ஸ் ஓகே ...
பாதம் தரைல பட விடமாட்டார?????வாழ்க்கை புல்லா தோளுலலையே தூக்கிட்டு சுத்த போறாரா......இல்ல நல்ல செருப்பா வாங்கி கொடுப்பேனு அத தான் அப்புடி சொன்னாறா😜😜😜🙈🙈🙈🙈......
அப்பாடி இதா அதானு ஒரு வழியா ஒரு முத்தா சீன்அ வச்சுப்போட்டீங்க நயணிக்கா சூப்பரு💓💓....அழகா தானக்கா அப்புடியே வர்ணீச்சுட்டு இருந்தீங்க ...தீடிர்னு பலாச்சோலையே கொண்டுவந்தீங்க 😏😏😏பசிய கிளப்பி விட்டிருச்சு.......பலாசோலை வேற சாப்ட்டு ரொம்ப நாள் ஆச்சு....இப்போ நா பலாச்சோலைக்கு எங்க போவேன்😤😤😤😤😤......
ஹைய்யோ இந்த அலரு வச்சிட்டு என்ன தான் பன்னுறதோ இதயைவே சொல்லீட்டிருக்கா........இதுல ஒரு முடிவு வேற எடுத்திருக்காங்க மேடம்..அது எங்கன போய் முடியபோகுதோ😠😠😠 உன்னோட பிளான் ஒன்னு மட்டும் புரிஞ்சுபோச்சு எங்களுக்கு.....ஏகன் சார் அ நிம்மதியா இருக்க விடக்கூடாது அது தானா.......😡😡😡
ஒரு சொதப்பல் பிளான் போட்டுட்டு ஏகன் சார்கிட்ட இருந்து தப்பிக்கறதா நினைச்சு அந்த கருந்தேவன் கிட்ட போய் மாட்டபோற போ போ.....அங்க என்னல்லாம் காத்திருக்கோ வெய்டிங்ங்😵😵😵😵😵😵
#முத்தா#காதல்#சொதப்பல்#பிளான்#வெய்டிங்ங்💓
haa haa haa so beautiful comment. comment arasiye.. romba romba romba nandripa. ekana santhoshamaa vachirukirthu irukattum, unkala nummathiya irukka vida koodathilla, athuthaanyaa intha thittam. athu puriyama, neenka vera... appuram appudiye nadakkaporatha sonnaa naa enna pannuven. avvvvv:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Yes nisha....naan sonnen la nee vera level ma....eppadi correct identify panra....unna mathiri all namma kitta illana nayani ma mathiri allungala eppadi samalikkirathu....😫😫😫😫😫

Nayani mega serial writer aagittanganu ninaikkiren....bedroom la irunthu hall varathukkula epi mudiyumay athu pola irukku avanga podura ud....😥😥😥
Ithukku naama ethavathu seiyanum da.😤😤😤😤😤😤
ada paavikala, inima unka yarukum muththa scene kedayathu. thirumbi pakama odidunka. appadiye adutha udiyum unkaluku illa.. poidunka .:sneaky::sneaky::sneaky::sneaky:
 
Status
Not open for further replies.
Top