All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Rommba சூப்பர் ud டியர்..amazing writing da செல்லம் அதுக்காக எல்லாம் இதை பெரிய ud ன்னு பொய்ச்சொல்ல முடியாது it இஸ் also small ud
adap paavikalaa.. imbittu mirattiyum mathippu kodukkiraanunkalaa paaru... saar pidinka saar pidichu jaila podunka saar. mudiyala ivankaloda..12148
 

Jeevimathi

Active member
Nice UD ..ஆனாலும் இது சின்ன பதிவு தான்....என்ன பண்றது நீங்க ரொம்ப பெரிய பதிவு போட்டாலுமே படிக்கிற எங்களுக்கு அது சின்ன பதிவு போல தான் இருக்கு...
 

Chitra Balaji

Bronze Winner
இவ ethuku அந்த kiramathuku வந்தா karunyan ah avanuku enna aachi nu therinjikanum nu தானே வந்தா.... யாரோ ஒருத்தர் ah கொலை seiya போறாங்க nu பஸ் la வரும் பொது paaththutu போலீஸ் station la வந்து complient panna வந்தா அந்த police avan பேர் sonna ஒடனே Sethu ku call panni sollitu.... அவரு அந்த maari எல்லாம் இல்ல avara Pagachikka vendaam nu solli... Sethu vanthu avala avana paakka kutikitu vanthutaan... Iva எப்படியாவது avana பாத்தே ஆகனும் nu தான் அந்த maari பன்னால.... Egavaaman எல்லாரும் நல்லவன் nu solraanga ketavanuku ketavan.. Nalavanuku நல்லவன் ah.... Ava சும்மா ஒரு பார்வை பாத்தாலே கொலை panniduvaanga போல... அவனும் தான் ஏன் வந்த ஏன் வந்தேன் nu ketukitu irukaan iva enga வாய் ah thorakkura.... Kaarunyan மாறியே இருக்கான்... அவன் கண்ணு அது avala romba payaburuthuthu... Avanukum avala பாத்து சின்ன சலனம்... அவல எப்படியாவது anupidanum nu. Ninaikiraan... யாரு avana கொள்ள வந்தது enna aachi nu theriyalaye... Super Super Super mam.. Semma episode.. Eagerly waiting for next episode
 
எவனோ கத்தியால் குத்த
வர இவ கூட வந்தவன் என
நினைக்க போறாங்க
இவ என்ன ஆவாளோ
 
Status
Not open for further replies.
Top