All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் நயனிமா.....ரொம்ப நல்லா இருந்தது.... ஏய் அலரூ ரொம்ப முறுக்கிகிட்டு சுத்தாதமா.... மாடுங்க கிட்டலாம் வக்கணையா பேசுற உனக்கு காளைய பார்த்தா ஏகன பார்க்குற மாதிரி இருக்கா... இருக்கும் இருக்கும்....😏😏😏
சீக்கிரமா மூக்கணாங்கயிறு கட்டினா தான் நீ சரி படுவ....
என்ன ஏகன் ஒரே டச்சிங் டச்சிங்கா...😘😘😘நீ நடத்து ராசா....ம்ம் உன் கையில அலரு மாட்டிக்கிட்டு என்ன பாடு படபோறாளோ...😜😜😜
தாத்தா உனக்கு ஏன்யா மூக்குல வேர்க்குது....ஏதோ சின்னப்பையன் அவனால முடிஞ்சது பார்வையாலேயே வருடுறான்.... உனக்கென்ன வந்திச்சி...... நீ மட்டும் இந்த வயசுல பாட்டிக்கூட குஜால்சா இல்ல.....😷😷போவியா....
சீக்கிரம் டும்டும் வைங்கமா....கருந்தேவனுக்கு ஆப்பு ரெடி ஆகிட்டே இருக்கு போல.....சீக்கிரமா சட்டுபுட்டுனு பாய்ண்ட்டுக்கு வா மா மின்னல்....
அந்த பாட்டியே நீங்க தான்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Siva ma onnu sollata nee potura epi kutty ah iruka illa enaku kutty ah theriyutha.Semma ah iruthuchu ud siva ma.Unga story la fight scene ellam romba super ah irukum...💕💕
என்னடா பொசுக்குனு மரியாத இல்லாம பேசிபோட்ஆஆ🤐🤐🤐🤐😤😲😹
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு குட்டி பேசாம மீதி கதை ah continue pandra work ah nayanima kitta irunthu pidungi unaku kudutharlam polaye.....🤣🤣🤣🤣
ஹா ஹா ஹா 🙈🙈🙈 வேண்டாம்டா சாமி......இப்ப நம்ம எல்லோரையும் கலாய்ச்சுட்டு இருக்கோம்.....அப்புறமா நீங்க சேந்து கலாய்க்க வந்துருவீங்க😜😜😜😜😜😜
 
Shalini M

Bronze Winner
ஹா ஹா ஹா 🙈🙈🙈 வேண்டாம்டா சாமி......இப்ப நம்ம எல்லோரையும் கலாய்ச்சுட்டு இருக்கோம்.....அப்புறமா நீங்க சேந்து கலாய்க்க வந்துருவீங்க😜😜😜😜😜😜
Ai ammu nayanima ve asalt ennna pannalum atha thatti vitutu poite irukanga..........unaku enna......
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.. Semma episode.... புடவை ah ava kita koduthutaan avaluku அந்த pudavai avvallavu piduchi irukku ava first ஆசை பட்ட புடவை yum kuda but ippo இருக்கற suzhnilai avalaala ஏத்துக்க முடியல... But egavaaman sonna vishayam semma widow naa ithu ellam panna kudaathunu enna சட்டம் ah.... Avaluku அந்த பழம் avvallavu pidikum ah ava avala ரசிச்சு paakuratha தாத்தா பாத்து taaru 😊 😊 😊 😊 😊 பாட்டி avara adakitaanga..... Athukula அந்த karundevan அடி ஆளு anupitaan ah avala கடத்த nalavelai avanuku therinjidichi... ஒருத்தன் ஒருத்தனுக்கு அடி இடி maari la விழுந்தது semma fight pa.... எதனை நாள் avanukaaga payapurathu.... மொத்தம் ah முடிவு katanum.... Avaluku அந்த பழம் pidikum nu. அந்த பழம் oda மர கண்ணு கொண்டு vara solli அது nadavum போறாங்க... Iva velai செஞ்சதுக்கு அவரு என்ன பண்ணுவாரு... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
marry

Bronze Winner
அக்காஆஆஆ.......
ஹா ஹா ஹா.....தாத்தா நீங்க செம்ம சார்ப் போங்க🙈🙈🙈🙈 ரௌவுடி சார் என்ன இப்படியா பாத்துட்டிருப்பீங்க..........🤣🤣🤣😒....இந்த அலரு புள்ள ரொம்ப ஓவரா தான்யா பன்னுது........பைட் சீன் செம்ம........கருவ்தவா உன் சாவு ரொம்ப தூரத்துல இல்ல😤😤🤐🤐🤣🙌........அப்புறம் அலரு அநியாயமா இப்புடி ஒருத்தனுக்கு வேலை இல்லாமா பன்னிபோட்டியே😏😏😏
அடுத்த சீன் என்னவா இருக்கு.....அலரு ஏகன் பின்னாடியே போவா........அவன எப்புடி கூப்டுறதுனு தெரியாம முழிச்சுட்டு நிப்பா.......இவ விட்டா இப்புடியே தான் நிப்பானு கடுப்பாகி நம்ம ரௌவுடி சார் என்னனு கேப்பாரு.........இவளுக்கு காத்து தான் வரும்.....திக்கி திணறி .சொல்லி முடிப்பா.... சொல்லி முடிக்குறதுக்குள்ள புல்லா ரொமான்ஸ் ஓடும் பார்வையிலே.......(உன் பார்வையில் விழுந்த நாட்களில்.....என் துன்பங்கள் மறைந்து போனது ..உன் கைவிரல் சேர துடிக்குது... அன்பே ....
அன்பே...💓💓 பேகரவுண்ட் சாங்🙈🙈🙈🙈)உனக்காக இது கூட பன்ன மாட்டேனா கண்ணம்மானு.....
அவனுக்கு திரும்பியும் வேல கொடுத்துடுவான்......கரெக்ட்டாஆஆஆஆஆஆ🤣🤣😜😜😜
Thoo... Neeyum un katpanaiyum...podi eruma
 
Ammu enakku oru aasai nee story ezhuthi padikkanumnu
 
Status
Not open for further replies.
Top