All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.Wow superb UD mam....
Thank you pa.Nice
how sweet of you Ramya... மிக மிக அழகான பதிவு. இன்றைய அதிகாரத்தை பிழிந்து சாறாக்கி கொடுத்துவிட்டீர்கள். மிக மிக நன்றி ரம்யா. நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். போடாவிட்டாலும் பதிவிடுவார்கள்தான். அனால் அமைதியாக வாசித்துவிட்டு செல்லும் அன்பு வாசகர்களுக்காகத்தான் டீ ஆர்... அவர் வந்திவிடுவாரோ என்கிற பயத்திலயாவது பதிவு போடுவார்கள் அல்லவா.பயணிக்கும் வழியிலேயே ஒரு கொலை நிகழ்கிறது. அதை செய்தது ஏகவாமன் ஆட்கள் என்றவுடன் துணிந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறாள். காவல் அதிகாரி வாமன் மீது புகார் என்றவுடன் அவளை இதில் தலையிட வேண்டாமென எச்சரித்து போக சொல்கிறார். இவள் அதற்கு செவிமடுக்கவில்லை என்றவுடன் அவளுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே தொலைபேசியையும் இயக்கி இவள் பேசுவதை அப்படியே எதிர்புறம் கேட்க வைத்துவிடுகிறார். இவள் அடுத்து என்ன என யோசிக்கும் முன்னே வாமனின் ஆட்கள் அழைத்து செல்ல வந்து விட்டார்கள். சிங்கத்தின் குகைக்குள் தனியாக நுழைய போகிறாள் இனி என்ன நடக்குமென ஆவலை தூண்டும்படியான பதிவு. பேருந்தில் பயணித்தவரும் , காவல் அதிகாரியும் ஏகவாமனை குறித்து செமையாக அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். பின் நமக்கு என்ன அடுத்த பதிவில் நம் நாயகனை சந்திக்கும் ஆவல் தான்( கருத்து தெரிவிக்காதவர்களுக்கு உங்கள் பாணியில் மிரட்டல் விடுக்கும் விதம் அருமைபின் சிவா மா விடம் பதிவு எப்போது என்று அனுதினமும் கேட்டுவிட்டு கருத்து தெரிவிக்காமல் இருந்தால் அது நியாயம் இல்லையே, நீங்கள் மிரட்டாவிட்டாலும் அனைவரும் உங்களுக்கு கருத்தை பகிரவே செய்வார்கள், நம்புங்கள் )
aiyo aiyo vaaman therikkiraanaa naa therikkirenaa theriyalaye... avvvvv... therikka vittuduvom avan paaniyil darling.3 எபி முடிஞ்சும் வாமன கண்ணுல காட்டாத உங்க கனவுல தா டி.ஆர் வருவார்...
ஊருக்குள்ள மேடம் கொலையோட வரவேற்கிறார்... சூப்பரு...
தெரியாத ஊருக்குள்ள வந்து ஒரு கொலைய பாத்தும், கெத்தா தனி ஆளா போலீஸ்கிட்ட போகுதுனா இந்த புள்ள செம கெத்துதா
நயனிமா நல்லா கேட்டுக்குங்க வாமன்ன் இண்ட்ரோ சும்மா தெறிக்க வுட்டறனும்
Thank you so much ma.Interesting story.....
Mikka nandrimaa.அருமையான பதிவு நயனிமா
Thank you so much.interesting ud sis
Thank you so much.அருமையான பதிவு
Thank you so much.Super ud