All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Jeen

Well-known member
ஆமா இந்த வாமனின் தவிப்பு எப்ப தான் அடங்கும்....கூடிய சீக்கிரம், கதை முடிந்தவுடன் என்று எதுவது சொன்னிங்க.அதனால் சீக்கிரம் ரொமேன்ஸ் சீனுக்கு வாங்க.🙈🙈🙈🙈
 

Yasmine

Bronze Winner
இதுக்கு பேரு டீசரா... வர வர குசும்பு கூடுது...இது டீசர்ல பாதி டீச மட்டும் தா...ஓகே...
ஞாயித்து கிழமை கூட நிம்மதியா வுடறதில்லை... இப்ப இந்த இரண்டு பக்கிகளும் குளிக்கறது ரொம்ப முக்கியம் பாருங்க...
போங்க கனடா முழுக்க அடச்சாச்ல...ஊட்டுல வெட்டியாதான இருக்கீக... தூங்காம நல்லா நச்சுனு 3 எபி எழுதி காலையில போடுங்க....ஓகே டார்லிங்குஊஊஊஊஊ
எங்கே இந்த கமெண்ட் படிக்கும் போது நயணிய நினைச்சா பாவமா இருக்கு....
 

Yasmine

Bronze Winner
haa haa ha embittu periya romance nadanthiruku... atha rasikama... thittireenka.. ini romance illa ponka ankittu. :mad::mad::mad::devilish::devilish::devilish::devilish:
ரொமென்ஸ் ஆஹ் அப்படி ஒரு சிறந்த சம்பவம் நடக்கவே இல்லையே .....அநியாயத்துக்கு பொய் சொல்ல கூடாது என்பதை தெரிந்து கொள்வதில் தவறில்லை தானே nayani
 

Shalini M

Bronze Winner
yov ud kkuthaan alapara pannureenkannu teasernu sonnaa athukumayaa 2 teaser kepeenka.. unkala... :mad::mad::mad::mad::mad:
இதுக்கு கேட்காம வேற எதுக்கு கேக்க nayanima.......ud ketta thanthingala...
எதுக்கு கேட்டாலும் நீங்க தர போறது இல்லை.....aprom எதுக்கு உங்களுக்கு கோவம் வருது....... ஞாயமா எங்களுக்கு தா வரணும் 😡😡😡😡😡😠😠😠😠😠
 
Status
Not open for further replies.
Top