All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இதுக்கு பேரு டீசரா... வர வர குசும்பு கூடுது...இது டீசர்ல பாதி டீச மட்டும் தா...ஓகே...
ஞாயித்து கிழமை கூட நிம்மதியா வுடறதில்லை... இப்ப இந்த இரண்டு பக்கிகளும் குளிக்கறது ரொம்ப முக்கியம் பாருங்க...
போங்க கனடா முழுக்க அடச்சாச்ல...ஊட்டுல வெட்டியாதான இருக்கீக... தூங்காம நல்லா நச்சுனு 3 எபி எழுதி காலையில போடுங்க....ஓகே டார்லிங்குஊஊஊஊஊ
haa haa ha embittu periya romance nadanthiruku... atha rasikama... thittireenka.. ini romance illa ponka ankittu. :mad::mad::mad::devilish::devilish::devilish::devilish:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma episode.... Ennaku me அந்த கவலை இருக்கு ஒருத்தர் ku ஒருத்தர் avvallavu நேசம் vechi இருகாங்க.... Athu egavaaman unarthutaan but ava..... Avanodaya நேசம் avanga manasukula இருக்கு அந்த நேசம் எந்த காரணம் கொண்டு வெளி படுத்த mudiyaatha suzhnilai la இருக்காங்க... Eppadi rendu perum onnu seruvaanga.... Rendu perum avanga avanga விருப்பம் solli sera thuku வாய்ப்பே இல்ல... Super pa.. Eagerly waiting for next episode
how sweet of you. thank you so much ma. senthiduvaanka... enna time edukumpa. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top