All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shalini M

Bronze Winner
ethuku unkala adaikkavaa... neenka varama naa poka maatenpaa poka maatten:love::love::love:
சட்ட சிக்கல் எல்லாம் இருக்கு nayanima...
நீங்க போங்க ஃபர்ஸ்ட்.... முடிஞ்சா உங்களுக்கு கம்பெனி குடுக்க வேற யாராச்சும் அனுப்பி வெக்குரோம்....bye nayanima
 
vijirsn1965

Bronze Winner
romba ganamana pathivu mam jayavamanan innum uyrirodu irukkiraan aanaal athai kandu makizhchi adaiya mudiyaamal avan aayulinnum sila naatkal than entru enni varuttham than kolla mudikirathu yehavamananaal oru vabatthilthan mottha kudubatthaiyum ezhanthu thambiyai mattum 3yrskazhithu kandu piditha pinnum ippadi oru nilai ennumpothu yegan nilaiyai ninaikkum pothu romba paavamaha irukkirathu alar jayan tirumanam unmai entru therintha pinbu thabi manaviyai virumbukiroome entru ninaithu kurtra unarrvil thavikkiraan yegavaamanan story romba superaga irukkirathu aduttha udiku aavaludan waiting mam(viji)
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ எதிர்பாத்தது போலவே ஜெயவாமன் உயிரோடு இருப்பது நல்லது.........ஆனால் அவன் படும் கஷ்டங்கள் தாங்கமுடில......எப்படியோ உண்மைய சொன்னது நல்லதா போச்சு........ரவுடி சேர் என்ன ஆள் வச்சுருக்கீங்க இப்படியெல்லாம் பொய் ரிபோர்ட் கொடுத்துட்டு இருக்கான்............மொதல அவனோட சீட்ட ஆ கிளிங்க....☹️☹️☹️ வாமனோட நிலை ரொம்ப கணமா இருக்கு அக்காஆஆஆஆ....... ரத்த சொந்தங்கள் அனைவரையும் இழந்து......எஞ்சிஇருக்கும் தம்பியையும் இழக்கப்போராறு ......
இந்த நிலைமையிலும் அவரோட காதல் அவர்ட்ட இல்ல..........இதெல்லாம் கொடுக்கும் வலி ரொம்ப கொடுமையானது........அடுத்த பதிவுக்கு வெய்டிங்ங்#
வலி#கணம்#பரிதவிப்பு#உயிர்#காதல்😍😍😍😍😍😍
என்னது கம்பளைண்ட் கொடுப்பிங்களா.............எங்க தலையே அவங்கதான்🙈🙈🙈🙈🙈
 
Vidhyasuresh

Bronze Winner
அக்காஆஆஆ எதிர்பாத்தது போலவே ஜெயவாமன் உயிரோடு இருப்பது நல்லது.........ஆனால் அவன் படும் கஷ்டங்கள் தாங்கமுடில......எப்படியோ உண்மைய சொன்னது நல்லதா போச்சு........ரவுடி சேர் என்ன ஆள் வச்சுருக்கீங்க இப்படியெல்லாம் பொய் ரிபோர்ட் கொடுத்துட்டு இருக்கான்............மொதல அவனோட சீட்ட ஆ கிளிங்க....☹☹☹ வாமனோட நிலை ரொம்ப கணமா இருக்கு அக்காஆஆஆஆ....... ரத்த சொந்தங்கள் அனைவரையும் இழந்து......எஞ்சிஇருக்கும் தம்பியையும் இழக்கப்போராறு ......

super ammu...ungaloda hastag eppavum super:love::love::love::love:
 
Yasmine

Bronze Winner
அக்காஆஆஆ எதிர்பாத்தது போலவே ஜெயவாமன் உயிரோடு இருப்பது நல்லது.........ஆனால் அவன் படும் கஷ்டங்கள் தாங்கமுடில......எப்படியோ உண்மைய சொன்னது நல்லதா போச்சு........ரவுடி சேர் என்ன ஆள் வச்சுருக்கீங்க இப்படியெல்லாம் பொய் ரிபோர்ட் கொடுத்துட்டு இருக்கான்............மொதல அவனோட சீட்ட ஆ கிளிங்க....☹☹☹ வாமனோட நிலை ரொம்ப கணமா இருக்கு அக்காஆஆஆஆ....... ரத்த சொந்தங்கள் அனைவரையும் இழந்து......எஞ்சிஇருக்கும் தம்பியையும் இழக்கப்போராறு ......
இந்த நிலைமையிலும் அவரோட காதல் அவர்ட்ட இல்ல..........இதெல்லாம் கொடுக்கும் வலி ரொம்ப கொடுமையானது........அடுத்த பதிவுக்கு வெய்டிங்ங்#
வலி#கணம்#பரிதவிப்பு#உயிர்#காதல்😍😍😍😍😍😍
என்னது கம்பளைண்ட் கொடுப்பிங்களா.............எங்க தலையே அவங்கதான்🙈🙈🙈🙈🙈
சூப்பர் கமெண்ட் குட்டி நம்ம ஆளு பாவம் இல்ல 😭😭😭😭 nayanima ஹீரோவா இருக்க எல்லாரும் அவுங்க பேனவுல மாட்டி இப்படி தான் ஆகிடுவங்க....அலர் என்ன panuva jayana பாத்த அப்பறம்
 
Status
Not open for further replies.
Top