All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பழி வாங்க எல்லாம் கல்யாணம் பண்ணுவாங்களா? விக்ரம் செய்தது தப்பு. சம்யு அடிச்சதுக்கு ஆகாஷ்யும் அவன் அம்மாவும் என்னலாம் பிரச்சனை பண்ணுனாங்க. இப்ப என்ன பண்ணுவாங்க. சந்தியா மன்னிப்பு கேட்டும் ஆகாஷ் கோவப்பட்டான். இப்ப அவங்க அண்ணன் பண்ணுண தப்புக்கு என்ன சொல்ல போறான்?
😍ஆகாஷ் சாதாரணமாவே பல்பு வாங்குவான். நேத்து வேறே வழக்கத்துக்கு மாறா.. கோவம்லாம் பட்டுட்டான்.. இனிமேல் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.. 👍 எல்லா கேள்விகளுக்கும் இனி வரும் அத்தியாயங்களில் விடை கிடைச்சிரும் சிஸ்.. 💖💖💖
 
நினச்சேன் இப்படி ஏதாவது
சொல்லுவாங்கனு
இனி வாழும் வாழ்க்கை
போர்க்களமாக தான்
இருக்கும் இருவருக்கும்
 

Dharunkanika

Bronze Winner
Nice ud.... sindhu ipadi solluva nu 100 percent therium.. sindhu fnd nu niraya readers kandu pidichirundhum neenga atha othukama gethu maintain paneengale sema... vikram pazhi vanga yellam Mrge pannala avan plan panni tha Mrge panirukan... aakash vera last ud la over'a perform panni ipa vara pora epi la sandhya kita maatitu muzhika poran...
 
Top