All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Silvia

Member
பழி வாங்க எல்லாம் கல்யாணம் பண்ணுவாங்களா? விக்ரம் செய்தது தப்பு. சம்யு அடிச்சதுக்கு ஆகாஷ்யும் அவன் அம்மாவும் என்னலாம் பிரச்சனை பண்ணுனாங்க. இப்ப என்ன பண்ணுவாங்க. சந்தியா மன்னிப்பு கேட்டும் ஆகாஷ் கோவப்பட்டான். இப்ப அவங்க அண்ணன் பண்ணுண தப்புக்கு என்ன சொல்ல போறான்?
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடப்பாவி விக்ரம் சம்யு செல்லத்தை அடித்துவிட்டாயா??? அதற்கெல்லாம் உன்னை வச்சு செய்ய போகுது!!!
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi....kalyanam pidikkala pidikkalanu sollittu vivaramathan kariyam panra vikki....vitta paaru oru adi......semma.....waiting for vikram actions.....
😍Thank you dear.. ini vikram adhiradyai pakkalam dear.. ❤❤
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் பயங்கரமான வேளை பார்த்து எல்லாரையும் கல்யாணம் ஆகிடுச்சுனு நம்ப வச்சிருக்க நல்ல சிந்து எல்லா உண்மையும் சொல்லிட்டா கல்யாணம் புடிக்கல புடிக்கலைனு சொல்லிட்டு சம்யுவை கல்யாணம் பண்ணிட்ட ஆனா உன்னோடு வாழனுமே
😍😍 விக்ரமின் அதிரடியையும் சம்யுவின் அடாவடியையும் இனி பார்க்கலாம் சிஸ்.. 💖💖
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த இரண்டு ரவுடிகளும் எப்படி குடும்பம் நடத்தும் என்று தெரியவில்லை சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
😍ரெண்டும் சேர்ந்து.. குடும்பம் நடத்துமான்னு முதல்ல பார்க்கலாம் சகோ.. 🤣🤣💖💖💖
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அடப்பாவி விக்ரம் சம்யு செல்லத்தை அடித்துவிட்டாயா??? அதற்கெல்லாம் உன்னை வச்சு செய்ய போகுது!!!
😍நன்றி சிஸ்.. யார் யாரை.. வைச்சு செய்யப் போறாங்கன்னு பார்க்கலாம் சிஸ்... 🤣🤣
 
Top