All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "எனை அறியாமல் மனம் பறித்தாய்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Surya ma ava pandrathu patha ah sirupu tha vanthuchu semma.inthu sidhu pyya eppo tha love solluvan pa....
😍😍😍 Thank you soooo much dear.. ❤❤ madhi panradhai paarthal...🤔 climax la than solluvan bola.. 😁😁Appo kooda namma madhi avana solla viduvalo.. ennamo.. doubt dhan..😜😁😁😁
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதியிடம் எப்போது தான் காதலைச் சித்து சொல்வான் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
😁😁😁😁கதை முடிவதற்குள் கண்டிப்பா சொல்லிருவான் சகோ.. 😜😜😜 அப்பவும் அவன் சொல்லலேன்னா நாமளே மதிகிட்ட சொல்லிருவோம்.. என்ன நான் சொல்றது!🤩🤩
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை கொஞ்சம் மெதுவாக போகிறது மாதிரி ஃபீலிங்
கதையோட climaxக்கு நெருங்கி விட்டோம் சிஸ்.. அனேகமா 4, 5 அத்தியாயங்களில் கதை முடிந்து விடும்.. ❤❤
 

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுவும் காதலை சொல்லற சீன்ஸ் எல்லாம் அருமை
 
Status
Not open for further replies.
Top