All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "எனை அறியாமல் மனம் பறித்தாய்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைச்சேன் இப்படி தான் namba அள்ளு பேசுவா nu. Ha 😂😂😂😂 செல்ல kutty மவனே sethaan அவன் 😊😊😊😊😊 athuyum enna kottu என் மாமா va இது என் மாமா எவ்வளவு அழகு இப்படி photo எடுத்து vechi இருக்கியே nu... Athuyum kuda இருக்கற பொண்ணு ah azhaga photo எடுத்துட்டு ava மாமா va ஒழுங்கா photo edukala nu enna அடி siddhu yum Vanthutu இருக்கான் iva தனியா இருக்கா nu avan அம்மா sollave... Avanuga யாரு ஏன் மதி kita avan thappaa expose panna try பண்றாங்க nu theriyala... ஏன் azhuvura siddhu kita..... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Ha.. ha.. ha.. thank you chithu ma.. nice review.. madhi ipdi react pannaama irundha than aachariya padanum. 😁😁 thank you so much.. ❤❤❤❤❤❤❤❤❤❤
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma epi..
mathi u r really superb 😙😙😙
 
மதி போட்டோவை பார்த்து சந்தேகப்படாமல் அந்த போட்டோவில் தன் கணவன் அழாக போட்டோ எடுக்கவில்லை என்று சொல்லி சண்டை போட்டது அவளின் வெகுளித்தனத்தை காட்டுது சகோ
😍😍😍😍😍😍😍😍
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி போட்டோவை பார்த்து சந்தேகப்படாமல் அந்த போட்டோவில் தன் கணவன் அழாக போட்டோ எடுக்கவில்லை என்று சொல்லி சண்டை போட்டது அவளின் வெகுளித்தனத்தை காட்டுது சகோ
😍😍😍😍😍😍😍😍
🙏🙏🙏நன்றி சகோ.. ❤❤❤❤❤
 

Shalini M

Bronze Winner
😂😂😂😂😆😆😆😆😆😆
Really semma awesome ud sis 😘😘😘
Photo pathutu cry pannu va nu nenacha😂😂 avana kottrathu... unexpected scene sis 🤩🤩🤩
Mathi chanceless....sidh ku antha ponna yarune therilaye.....ethukaga ipdi ellam pandranga....🤔🤔🤔
Sidh kettathuku ennna சொல்லுவா sis mathi... waiting...
 
Status
Not open for further replies.
Top