All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "எனை அறியாமல் மனம் பறித்தாய்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud, சூர்யாவை மதி நம்புவாளா 🤔🤔🤔
என்னை எதுக்குபா மதி நம்பணும்.🤔🤔..சித்துவை தானே நம்பணும்.. 🤔🤔
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud, சூர்யாவை மதி நம்புவாளா 🤔🤔🤔
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் சிஸ்.. எனக்கு என்னமோ.. 🤔 மதி கோவமா போறதைப் பார்த்தா.. சித்துவை நம்ப மாட்டான்னு தான் தோணுது.. உங்களுக்கு என்ன தோணுது?🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
Who is that உருவம்... Avanga வீடு laye இருக்கா... அதுனால தான் அவங்க வீடு la யாரும் இல்ல மதி மட்டும் தான் தனியா இருக்கா nu therinjithu... யாரு kuda இருக்காரா maari இருந்த photos அது.... யாரு அந்த பொண்ணு avalukum siddhu vukum enna சம்மந்தம்... Ivan ava kita உண்மை sollidanum nu ninaikiraan but ava solla விட maatengira... இப்போ Parku vera தனியா போற enna aaga pooguthoo... Iva enna panna poraalo.. Super Super pa.. Waiting for next episode
 
Status
Not open for further replies.
Top