All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கதை திரி

Status
Not open for further replies.

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 29 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்.

இந்த அத்தியாத்தில் புதுசா ஒருத்தங்க உங்கள சந்திக்க வரப் போறாங்க

அவங்களை உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு மறக்காம சொல்லுங்க

இன்னைக்கு ud எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

லைக்ஸ் போடுறவங்க அப்படியே கமெண்ட்ஸ் போட்டா சந்தோஷ படுவேன்.

அத்தியாயம் – 29

வாழ்கை 29.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 30 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்.

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

கதை இன்னும் ரெண்டு அல்லது மூணு அப்டேட்ல முடிஞ்சிரும்.

கதை படிக்கிறவங்க எப்படி இருக்குனு உங்களோட கருத்தை இப்பவாச்சு சொல்லுங்க

உங்களோட கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட். உங்க கருத்து மூலமாத்தான் என்னை நான் திருத்திக்க முடியும் சோ ப்ளீஸ்

அத்தியாயம் – 30

வாழ்கை 30.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 31 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்.

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அத்தியாயம் – 31

வாழ்கை 31.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

இனிய காலை வணக்கம்

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 32 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்.

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

இந்த வாரம் உங்களுக்கு நல்வரமாக அமைய வாழ்த்துக்கள்.

அத்தியாயம் – 32

வாழ்கை 32.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 33 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்.

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

கதை இன்னும் ஒரு அத்தியாத்தில் முடியப் போகுது...

இதுவரைக்கும் படிச்சவங்க கதை எப்படி இருந்தது என்று அட்லீஸ்ட் ஒரு வரில உங்களோட கருத்தை கூறினால் சந்தோஷப் படுவேன்

ரெகுலரா கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு என்னோட நன்றிகள் பல

நா ஏதாச்சு திருத்த வேண்டியது இருந்தால் கூட தயங்காம சொல்லுங்க....

கண்டிப்பா என்னால முடிந்த அளவிற்கு என்னை நான் திருத்திப்பேன்

இது வரைக்கும் மறக்காமல் லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அத்தியாயம் – 33

வாழ்கை 33.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்..

அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் 34 வது அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்.

எப்படி இருக்குன்னு படிச்சிட்டு கீழ உள்ள லிங்க்ல கமெண்ட் பண்ணுங்க.

கதையின் கடைசி அத்தியாம் இது:smiley57::smiley57::smiley57: ....

இதுவரைக்கும் படிச்சவங்க கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்தை கூறினால் சந்தோஷப் படுவேன்

ரெகுலரா கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு என்னோட நன்றிகள் பல:FlyingKiss::FlyingKiss:

நா ஏதாச்சு திருத்த வேண்டியது இருந்தால் கூட தயங்காம சொல்லுங்க....

கண்டிப்பா என்னால முடிந்த அளவிற்கு என்னை நான் திருத்திப்பேன்...

இது வரைக்கும் மறக்காமல் லைக்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அத்தியாயம் – 34

வாழ்கை 34.pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ப்ரெண்ட்ஸ்

அதான் கதையை முடிச்சிட்டாளே திரும்ப எதுக்கு இங்க வந்திருகான்னு நீங்க நினைக்கிறது புரியுது சில விஷயங்கள் ஷேர் பண்ண இங்க வந்திருக்கேன்...

எனக்கு ரொம்ப நாள் முன்னாடி ஒரு ஆசை வந்தது எப்படியாவது ஒரு கதை எழுதி அதை ஒரு புக்கா பப்ளிஷ் பண்ணணும்னு

அந்த ஆசை வந்ததும் ஒரு ஆர்வக் கோளார்ல இந்த கதை எழுதி முடித்தேன்..

எப்படி எழுதணும் எந்த வார்த்தைகளை எப்படி கோர்வையாய் கொண்டு வந்து எழுதணும்னு எனக்கு தெரியாது

ஆனா கதை எழுதணும் அப்படின்னு ஆசை மட்டும் இருந்தது..

என்னால் முடிந்த அளவிற்கு ஒரு முழு கதை கொடுத்திருக்கேன் என்று நம்புறேன்..

(நம்பிக்கை அதானே எல்லாம்....):p:p

நா சோகமாகவோ சந்தோசமாகவோ இருந்தால் அதிகம் நாடுவது புத்தகம் தான்....

எனக்கும் புத்தகத்திற்கும் அதிக நெருக்கம் (லவ்வ்ஸ்ஸ்.....) ஏற்படுத்தி கொடுத்து ஸ்ரீகலா அக்காவோட வரிகள் தான்...

அதுனால இந்த கதை எழுதி முடித்ததும் எனக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் ஏற்படுத்தி கொடுத்த ஸ்ரீகலா அக்காவோட சைட்ல போடலாம்னு நினைத்து ஸ்ரீகலா அக்காட்ட கேட்டேன்.... நா கேட்டதும் மறுக்காமல் எனக்கு அவங்களோட சைட்ல கதை எழுத அனுமதி கொடுத்தாங்க...

அவங்க அனுமதி கொடுத்ததும் நா என்னோட அம்மா பர்த்டே அன்னைக்கு எனக்கு கதை திரி அமைத்து கொடுங்க என்று கேட்டேன்...

என்னோட உணர்வுகளையும் மதித்து நா கேட்ட மாதிரி என் அம்மாவின் பிறந்த நாள் அன்றைக்கு எனக்கு கதை திரி அமைத்து கொடுத்து என்னோட அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்தும் மறக்காமல் சொன்ன ஸ்ரீகலா அக்காவிற்கு என்னோட நன்றியை இப்போ இங்க சொல்லிக்கிறேன் "தேங்க்ஸ் சிஸ் லவ் யூ":smiley3::smiley3: ...

ஒன்ஸ் அகேன் தேங்க்ஸ் அக்கா:FlyingKiss::FlyingKiss: உங்களால எனக்கு இப்போ இங்க ஒரு புது பிளாட்பார்ம் கிடைச்சிருக்கு.....

அடுத்ததா நான் இந்த கதையை பாதி எழுதி முடித்ததும் எனக்கு படித்து அதில் என்ன மாதிரி மாற்றம் கொண்டு வரலாம்னு படிச்சு சொன்ன என்னோட பெஸ்ட்டி ப்ரியாவிற்கு நன்றிகள் பல...

நான் முழு கதை எழுதியதும் அதை படித்த என்னோட மாடி வீடு வள்ளி ஆன்ட்டிக்கும் இந்த நேரத்தில் என்னோட நன்றியை சொல்லிக்கிடுறேன்...

என்னோட கதையையும் ரெகுலரா படிச்சு கமெண்ட்ஸ் போட்ட கவிதாசுப்ரமணி அக்காவிற்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ்:smiley2::smiley2:.....லவ் யூ அக்கா :smiley9::smiley9:....

தேங்க் யூ கவி சிஸ் for encouraging மீ உங்களோட கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட் என்னோட கதையும் படிச்சு ரெகுலரா கமெண்ட்ஸ் போடுறாங்களேன்னு ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணேன்:love::love::love:...

உங்களோட கமெண்ட்ஸ் லேட்டா வந்தா ஐ மிஸ்ட் யூ...

அடுத்து என்னோட கதையில் இடையே குறைகளை எனக்கு எடுத்து காட்டி என்னை திருத்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த சாருலதா அக்காவிற்கு என்னோட நன்றிகள்:smile1:....

இதே போல் என்னோட கதைக்கு மறக்காமல் லைக்ஸ் போட்ட கமலா முத்து அக்கா, மகேஸ்வரி அக்கா, அனுசியா அக்கா, சுகன்யா அக்கா, ஐஸ்வரியா அக்கா, வேதாகௌரி சிஸ், மாலதி குப்புசாமி சிஸ், சுசிசெல்வராஜ் சிஸ், சத்யா வாணி சிஸ், உஜினா பேகம் சிஸ், நீலா டி அக்கா, ஜீவி அக்கா, புவனா அக்கா உங்க எல்லாருக்கும் நன்றிகள் பல:smiley15::smiley15:...

எல்லாரையும் தேங்க் பண்ணிருக்கேன் யாரையாச்சு விட்டிருந்தா மன்னிக்கவும்....

ரொம்ப நேரம் எடுத்திக்கிட்டேனு நினைக்கிறேன் சாரி மக்காஸ் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் (கண்ணுல லைட்டா ஜலம் வந்திடுத்து....):ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மீண்டும் முடிந்தால் அடுத்த கதையில் உங்களை எல்லாரையும் சந்திக்க வருகிறேன்...

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் சு.இந்துமதி :):):)
 
Last edited:

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்....

என்னடா இவ கதை முடித்து நாலு நாள் ஆகுதே திரும்ப எதுக்கு வந்திருக்கா?? என்று நீங்க நினைப்பது எனக்கு புரியுது

நா இப்போ எதுக்கு இங்கே வந்திருக்கேனா அழகான வாழ்கை ஆனந்தமாய் கதையின் முழு கதையோட வந்திருக்கேன்

கதையின் லிங்க் இந்த மாதம் இறுதி வரை இருக்கும்...

கதை படித்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க பா...

நெகடிவ் கமெண்ட்ஸ் இருந்தாலும் சொல்லுங்க

என்னை திருத்திக்க ஒரு வாய்ப்பாய் எடுத்து கண்டிப்பா என்னை திருத்திக்க முயற்சிக்கிறேன்..

இறுதியாக இந்த கதையை எழுத எனக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீகலா அக்காவிற்கும் என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்:smiley2::smiley2::smiley2:..

முழு கதை இங்கு குடுப்பதால் மற்ற பதிவுகளின் லிங்க்கை deactivate செய்து இருக்கேன்..

கதை திரி

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் .pdf

கருத்து திரி

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி

முடிந்தால் அடுத்த கதையுடன் வருகிறேன்

பாய் ப்ரெண்ட்ஸ்

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் சு.இந்துமதி...
 
Last edited:

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்

எப்படி இருக்கீங்க எல்லாரும்....

தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி போகுது???

நா எதுக்கு இப்போ வந்திருக்கேன்னா எல்லாரும் கதை படிக்க வேண்டும்னு என்று கேட்டு எனக்கு
தொடர்ந்து மெசேஜ் வந்து கொண்டிருப்பதால் உங்களுக்காக தீபாவளி போனஸ் ஆக என்னுடைய கதை லிங்க்கை
நவம்பர் பதினைந்தாம் தேதி (15-11-2018) வரை ஆக்டிவேட்டில் இருக்கும்...

அதுக்குள் படிக்காதவங்க படிச்சிருங்கப்பா அப்புறம் கேட்டா நோ தான்...

ஹான்.... அப்புறம் இன்னொரு விஷயம் படிச்சது மட்டும் போதும்னு இருக்கமா கதை படிக்க கேட்டவங்க எல்லாரும் மறக்காமல் உங்க கமெண்ட்ஸ் சொல்லணும்..

டீல் ஓகே வா?????

கதை லிங்க்:

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் .pdf

கருத்து திரி:

சு. இந்துமதியின் "அழகான வாழ்க்கை ஆனந்தமாய்" - கருத்துத் திரி
 
Last edited:
Status
Not open for further replies.
Top